Actress Mirnaa: காற்றில் அலைமோதும் கூந்தலுடன் க்யூட் போஸ்… மிர்ணாவின் கலக்கல் போட்டோஸ்!

சென்னை: நடிகை மிர்ணா கடந்த 2015ம் ஆண்டில் தாதுபுத்திரி என்ற தொடர் மூலம் தன்னுடைய அறிமுகத்தை செய்தவர். தொடர்ந்து தமிழில் பட்டதாரி என்ற படம் மூலம் நாயகியாக இன்ட்ரோ கொடுத்தார். இந்தப் படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார் மிர்ணா. {image-screenshot26772-1701437686.jpg

கடன் பிரச்சனையில் GVM.. துருவ நட்சத்திரம் படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் வெளியாவதில் பல சிக்கல் இருக்கும் நிலையில் இப்படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. துருவநட்சத்திரம் படத்தில், ராதிகா சரத்குமார், ரித்துவர்மா, சிம்ரன், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்டம்,

ச்சீ கருமம்.. ரன்பீர் கபூர் வாயில இருந்து தண்ணிக் குடிக்கும் ராஷ்மிகா.. தீயாய் பரவும் அனிமல் சீன்!

மும்பை: அனிமல் படத்தில் ஏகப்பட்ட ஆணாதிக்க காட்சிகள் நிறைந்து காணப்படுவதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. அதிலும், காதல் காட்சிகள் என்கிற பெயரில் ராஷ்மிகா மந்தனாவை போட்டு படாத பாடு படுத்தியிருக்கிறார் சந்தீப் ரெட்டி வங்காவும் ரன்பீர் கபூரும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அர்ஜுன் ரெட்டி படத்திலேயே ஷாலினி பாண்டேவே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல

ஏகப்பட்ட கிசுகிசு.. மீடியாவில் மனைவியை காட்டாத மைக் மோகன்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன தகவல்!

சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட மைக் மோகன், மீடியாவில் இதுவரை தனது மனைவியை காட்டியதே இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய

எம்மாடி.. மிரட்டிபுட்டாரு பிரபாஷ்.. இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்!

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது. யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை அள்ளியது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா பிரியர்களையும் பிரம்பிப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலில் 1000 கோடியை தொட்டது.

Bigg Boss Tamil Eviction: ஜோவிகா எஸ்கேப்பாம்.. அப்போ அவுட்டாக போறது டைட்டில் வின்னர் தானா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜோவிகா தான் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருந்து வந்தார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக இந்த வாரமும் ஜோவிகா காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் இன்னொரு போட்டியாளர் தான் நாளை நடக்கும் ஷூட்டிங்கில் வெளியேறுவார் என்றே தகவல்கள் கசிந்து விட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே

Lokesh: லோகேஷ் பட தமிழக வெளியீட்டு உரிமை.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. ரிலீசுக்காக வெயிட்டிங்!

சென்னை: மாநகரம் முதல்கொண்டு தற்போது வெளியாகியுள்ள லியோ படம் வரையில் அதிகமான வரவேற்பை தமிழில் பெற்றுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதுவரை கோலிவுட்டில் 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், அனைத்து படங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றியுள்ளார். இதன்மூலம் ஏராளமான ரசிர்களை வசப்படுத்தியுள்ள லோகேஷ், அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இயக்குநர் லோகேஷ்

19 வயசுல எக்கச்சக்கமா சம்பாதிக்கிறேன்.. எல்லாத்துக்கும் Josh App தான் காரணம்.. செளந்தர்யா பேட்டி

சென்னை: தன்னுடைய வாழ்க்கையையே ஜோஷ் ஆப் கடந்த 2 ஆண்டுகளில் மாற்றியிருப்பதாக இளம் கன்டென்ட் கிரியேட்டரான செளந்தர்யா அளித்திருக்கும் பேட்டி பலருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் விதமாக உள்ளது. “இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம்

Annapoorani Review: சோறு முக்கியம் தான்.. ஆனால், சுவையாவும் இருக்கணும்ல.. அன்னபூரணி விமர்சனம்!

நடிகர்கள்: நயன்தாரா, ஜெய், சத்யராஜ்இசை: தமன்இயக்கம்: நிலேஷ் கிருஷ்ணா சென்னை: இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக இன்று ரிலீஸ் ஆகி உள்ள படம் தான் அன்னபூரணி. சமையல் கடவுள் என சப்டைட்டில் எல்லாம் போட்டு படத்திற்கு பெரும் பில்டப் கொடுத்தாலும், சுவையான உணவாக இல்லை என்பது தான் பெரிய

Vijay Devarakonda & Rashmika: விஜய் ட்ரெஸ்ஸை அணிந்து வந்த ராஷ்மிகா.. கண்டுபிடித்த ரசிகர்கள்!

ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையில் காதல் என தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் மூச்சுவிடாமல் மௌனம் காத்து வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்தக் காதலை வெளிப்படுத்தி வருகின்றன. இருவரும் தொடர்ந்து வெளிநாடுகளில் சுற்றித் திரிந்து வருகின்றனர். சமீபத்தில் தீபாவளியை