Nayanthara – நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்.. காரின் விலை இவ்வளவா?

சென்னை: Nayanthara (நயன்தாரா) நயன்தாராவின் பிறந்தநாளுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். கோலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நயன்தாரா. இரண்டு காதல் முறிவுகளுக்கு பிறகு சினிமாவிலிருந்து பிரேக் எடுத்திருந்த அவர் மீண்டும் நடிக்க வந்து நானும் ரௌடிதான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துவிட்டு

Vijay Antony: வெளியானது வள்ளிமயில் டீசர்.. விஜய் ஆண்டனியுடன் மல்லுக்கு நிற்கும் சத்யராஜ்!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கொலை படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் சத்யராஜ், பாரதிராஜா பிரியா அப்துல்லா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்

Ajith: மகனுக்காக ஃபுட் பால் கிரவுண்டில் களமிறங்கிய அஜித்… ஷாலினி மட்டும் என்ன சும்மாவா..?

சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், தற்போது சென்னையில் உள்ளார். அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்ட அவர், அடுத்து துபாய் பறக்கவுள்ளார். விடாமுயற்சி அடுத்தக்கட்ட ஷூட்டிங் துபாயில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன் மகன் ஆத்விக் உடன் ஃபுட்பால் கிரவுண்டில் அஜித் களமிறங்கிய போட்டோ வைரலாகி வருகிறது. ஃபுட் பால் பிளேயராக மாறிய

விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சை.. விரைவில் நலம் பெற ஜிவி பிரகாஷ் பிரார்த்தனை!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என்று ஜிவி பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தீவிர இருமல், காய்ச்சல், சளி காரணமாக கேப்டன் விஜயகாந்த், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் தொற்று மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும்

Blue Sattai Maran – பாஜக மீது பாசம் உள்ளவர் ஞானவேல் ராஜா.. அடுத்த பரபரப்பை பற்ற வைத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாஜக மீது பாசம் உள்ளவர் என ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டிருக்கிறார். பருத்திவீரன் படம் தொடர்பான விவகாரம் 17 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் சூழலில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமீர் மேல் பல

Fight Club: பயங்கரமான டைட்டில்.. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜின் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் என பெயர் எடுத்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 171 படத்தை இயக்க உள்ளார்.       இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில்

ஒரே ஆடையை மறுமுறை அணிந்த ஆலியா பட்… நெகிழ்ந்து பாராட்டிய ஷாருக்கானின் மகள்!

மும்பை: ஒரே ஆடையை மறுமுறை அணிந்து வந்த பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் செயலை ஷாருக்கானின் மகள் நெகிழ்ந்து பாராட்டி உள்ளார். பாலிவுட் பாட்ஷா என ரசிகர்கள் ஷாருக்கானை செல்லமாக அழைத்து வருகின்றனர் இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளை தேர்வு செய்து

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை அள்ள போகும் படம் எது?

சென்னை: தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகின. அதில் சூர்யா, எஸ்.ஜே சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வசூலை அள்ளியது. அந்த படத்தின் வசூலை முறியடிக்க போனவாரம் எந்தபடமும் வெளியாகாத நிலையில், இந்த வாரம், பல திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

Nayanthara salary: ஜவானில் 11 கோடி.. அன்னபூரணி படத்துக்காக நயன்தாரா வாங்கிய சம்பளம்!

சென்னை: அன்னபூரணி படத்துக்காக நடிகை நயன்தாரா வாங்கி உள்ள சம்பளம் குறித்த இணையத்தில் வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லீ, கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகை ரேணுகா, பூர்ணிமா ரவி என பலர் நடித்துள்ளனர்.     இத்திரைப்படம் டிசம்பர் 1ந்

Vishal – இதுக்கு நான் ஸ்ரீரெட்டியை தடவிருப்பேன்.. மேடையில் சர்ச்சையாக பேசிய விஷால்.. ரசிகர்கள் கண்டனம்

சென்னை: Vishal (விஷால்) ஸ்ரீரெட்டியை தடவிருப்பேன் என விஷால் ஒரு மேடையில் பேசியதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் இதுவரை 34 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர். இன்னும் சொல்லப்போனால் அவரிடம் சென்று உங்களின் கடைசி ஹிட்