Thalapathy 68 movie: தளபதி 68 படத்தில் இணைந்த நடிகை இவானா.. என்ன கேரக்டர் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டையொட்டி ஜனவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் படம் டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன வன்மமான சிரிப்பு.. படைப்பாளிகளையும் அவமதிப்பதா? பாரதிராஜா கண்டனம்!

சென்னை: பருத்தி வீரன் விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இயக்குநர்  பாரதிராஜா, ஞானவேல் ராஜாவை வன்மையாக  கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படம் பருத்தி வீரன். இப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்

பால்கனியில் நின்னுக்கிட்டு கிளாமர் காட்டும் பூனம் பாஜ்வா.. கிரணுக்கே டஃப் கொடுப்பாங்க போல!

சென்னை: நடிகை பூனம் பாஜ்வாவின் கிளாமர் போட்டோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. ஹரி இயக்கிய சேவல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பூனம் பாஜ்வா. வட இந்தியாவை சேர்ந்த பூனம் பாஜ்வா தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய பின் தமிழுக்கு வந்தவர்.   பூனம் பாஜ்வா: அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான

நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல..19 வயசாச்சு.. அனிகாவின் பிறந்தநாள் கிளிக்!

சென்னை: நடிகை அனிகா சுரேந்திரன் தனது 19வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். {image-actressanikhasurendran6-1701186019.jpg

சிபிஐ அலுவலகத்தில் விஷால்.. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என ட்வீட்!

சென்னை: மார்க் ஆண்டனி இந்தி வெர்ஷனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முன் அஜரான விஷால், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று ட்வீட் போட்டுள்ளார். ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே ஆர்யா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி,

Parking Review: பார்க்கிங் படம் எப்படி இருக்கு?.. பக்காவா? மொக்கையா?.. வெளியான விமர்சனம்!

சென்னை: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று வெளியானது. அதை பார்த்த பல விமர்சகர்களும் படத்துக்கு தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள பார்க்கிங் திரைப்படம்

Director Mohan Raja: எம் குமரன் 2 ஸ்கிரிப்ட் தயார்.. ரசிகர்களுக்கு கூல் அப்டேட் கொடுத்த மோகன் ராஜா!

சென்னை: கடந்த 2004ம் ஆண்டில் ஜெயம் ரவி, நதியா, அசின், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியானது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம். அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி படத்தின் ரீமேக்காக வெளியான இந்தப் படம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் காட்சி

செம ட்விஸ்ட்.. மருதாணியால் மாட்டிக் கொள்ளும் தீபா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கு தீபா பால் கொண்டு வந்து கொடுக்க அவள் கையில் இருந்த மருதாணியை, கார்த்திக் பார்க்காமல் விட்டுவிடுகிறான். அந்த மருதாணியை பார்த்து இருந்தால், பல்லவியும் தீபாவும் ஒன்னுதான் என்ற சீரியலின் ட்விஸ்ட் உடைந்து இருக்கும். ஆனால், தீபா கார்த்திக்கு பால் கொண்டு

சிவாஜி வீட்டு மருமகன் ஆகிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்?.. இது என்ன புது கதையா இருக்கு

சென்னை: Adhik Ravichandran (ஆதிக் ரவிச்சந்திரன்) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகளை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜிவி பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன்.  அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அந்தப்

தளபதி 68 எப்படி இருக்கும்.. ஹீரோயின் மீனாட்சி சௌதரி சொன்ன செம அப்டேட்.. விவரம் உள்ளே

சென்னை: Thalapathy 68 (தளபதி 68)  தளபதி 68 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து நடிகை மீனாட்சி சௌத்ரி தெரிவித்திருக்கிறார். விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் லியோவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர்