10 வருஷ போராட்டம்.. பணத்தை நம்பி கொடுத்தேன் ஏமாத்திட்டாங்க.. பிக்பாஸ் பாலாஜி வேதனை!

சென்னை: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக களமிறங்கியவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் ஆரியுடன் ஏற்பட்ட சண்டை, சனம் ஷெட்டி குறித்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். மேலும், ஷிவானியுடனான காதல் உள்ளிட்டவற்றால் பெரும் பரபரப்பை கிளப்பினார். பிக் பாஸ் பாலாஜி: என்னத்தான்

Actor Suriya: காயத்துடன் மும்பை புறப்பட்டு சென்ற சூர்யா.. எதுக்காக தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் அவரது போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அடுத்த மாதத்தில் அவர் சுதா கொங்கராவுடன் தனது சூர்யா43 படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா பட சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து காரணமாக

அளவுக்கு அதிகமான சிகரெட்.. 30தே வயசு தான்.. மாமன்னன் உதவி இயக்குநர் உயிரிழப்பு!

சென்னை:  அளவுக்கு அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாமன்னன் உதவி இயக்குநர் உயிரிழந்துள்ளார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. அந்த படத்திலும் உதவி  இயக்குனராக பணிபுரிந்துள்ளார். கதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர், இயக்குநராக  வேண்டும் என்ற ஆசையில் தூத்துக்குடியில் இருந்து சென்னையில்  சினிமா வாய்ப்பு

Blue Sattai: “ஞான ஈட்டிக்காக இப்பயாச்சும் பேசுங்கய்யா..” சூர்யா, கார்த்தியை வம்பிழுத்த ப்ளூ சட்டை

சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, தற்போது கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோவாக கலக்கி வருகிறார். இந்நிலையில், பருத்திவீரனால் இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இருவரிடையே மோதல் வெடித்துள்ளது. இதில் அமீருக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், சூர்யா,

Shakeela – அந்த ஹீரோவின் அப்பா ஒரு டைரக்டர்.. என்னை படுக்கைக்கு கூப்பிட்டார்.. பெயரோடு போட்டுடைத்த ஷகீலா

சென்னை: Shakeela (ஷகீலா) ஹீரோவின் அப்பா ஒரு இயக்குநர். அவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என நடிகை ஷகீலா ஓபனாக பேசியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின்போது பேசிய விசித்திரா தெலுங்கு சினிமாவில் ஒரு டாப் ஹீரோ படத்தில் நடித்தபோது அவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குறிப்பிட்டார். அதனையடுத்து பலரும் அந்த ஹீரோ பாலகிருஷ்ணாதான் என

Pradeep: ஜோவிகா ஜெயிக்க உங்க ஹெல்ப் தேவையில்லை.. வனிதாவை மறைமுகமாக தாக்கிய பிரதீப்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது. கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

ஏ.ஆர். ரஹ்மான் தங்கச்சிய காதலிச்சு கல்யாணம் பண்ணி ஏமாற்றினாரா பிஸ்மி.. வெளியான ஷாக் தகவல்!

சென்னை:  ஏ.ஆர். ரஹ்மான் தங்கை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றியவர் தான் பிஸ்மி என்று இணையத்தில் அதிர்ச்சியான தகவல் ஒன்று பரவி வருகிறது. சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, சினிமா பிரபலங்கள் குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் தனது  யூடியூப் சேனலில் பேசி வருகிறார்.     அந்த வகையில் பிஸ்மி, சீனு ராமசாமியை பற்றி

Chiyaan 63: மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்.. கோப்ரா கூட்டணியில் சியான் 63.. ஆனால் ஒரு ட்விஸ்ட்!

சென்னை: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் இந்த வாரம் அவரது துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விக்ரமின் 63வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சீயான் 63 படத்தில் மீண்டும் கோப்ரா கூட்டணி இணைவதாக சொல்லப்படுகிறது. மீண்டும் ரிஸ்க் எடுக்கும்

Seenu Ramasamy: \"சீனு ராமசாமிக்கு அடிப்படை மனிதக்குணம் கூட கிடையாது..” மனிஷா யாதவ் பதிலடி!

சென்னை: லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது விஸ்வரூபம் எடுத்தது. அப்போது நடிகை மனிஷா யாதவ்க்கு இயக்குநர் சீனுராமசாமி கொடுத்த பாலியல் தொல்லை குறித்தும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில் இயக்குநர் சீனு ராமசாமி தனது விளக்கத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் சீனுராமசாமியின் சுயரூபத்தை மனீஷா யாதவ் அம்பலப்படுத்தியுள்ளார்.

Director Ravikumar: அயலான் 2 படத்திற்கு தயாராகும் ரவிக்குமார்.. அப்ப சூர்யா படம்?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள படம் அயலான். ஏலியனை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. பொங்கல் ரிலீசாக இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஜி வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களும் அயலான் படத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை