Tamannaah – தமன்னாவுடன் திருமணம் எப்போது?.. கேள்விக்கு பதிலளிக்க மறுத்த விஜய்.. ஒருவேளை அதுவா இருக்குமோ
மும்பை: Tamannaah (தமன்னா) தமன்னாவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகர் விஜய் வர்மா பதிலளிக்க மறுத்துவிட்டார். தமிழில் கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு கல்லூரி, வியாபாரி படங்களில் நடித்து பிரபலமான அவர் தொடர்ந்துகோல்விஉட்டில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி