BB7 show: பூர்ணிமாவின் கணிப்பு.. 2வது ப்ரமோவில் ஆங்கர் கமல்ஹாசன் பேசிய விஷயம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்சசியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இன்றைய தினம் நிகழ்ச்சி 56வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. வீக் எண்ட் எபிசோடான இன்றைய தினம் நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன் எலிமினேஷன் போட்டியாளர்கள் குறித்து அறிவித்துள்ளார். விஜய்