Ajith: ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய அஜித்… இந்த மனசு யாருக்கு வரும்.. ட்ரெண்டாகும் போட்டோ!
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் 5 நாள் பிரேக் விடப்பட்டதால் சென்னை திரும்பினார் அஜித். அப்போது அவர் தனது ரசிகை ஒருவரின் ஆசையை நிறைவேற்றிய போட்டோ வைரலாகி