அமீர் மீது அபாண்ட பழி.. ஞானவேல் சொல்வது பொய்.. உண்மையை உடைத்த சசிக்குமார்!
சென்னை: பருத்தி வீரன் விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இயக்குநர் சசிகுமார் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கார்த்தி, இயக்குநர் அமீர், ப்ரியாமணி ஆகியோருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படம் பருத்தி வீரன். பருத்திவீரன் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார். இவர் நடிப்பில்