Vijay Sethupathi Son: அப்பாவோட கம்பேர் பண்ணாதீங்க.. கெத்து காட்டும் விஜய்சேதுபதி மகன்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் தற்போது பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் அவர் கமிட்டாகியுள்ளார். பிரபல ஸ்டண்ட்