Vijayakanth in Hospital: விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை விளக்கம்!
சென்னை: நடிகர் மற்றும் தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்த்: நடிகர்