Seenu Ramasamy: இதுக்குப் பேரு தான் வஞ்சப்புகழ்ச்சி.. சீனு ராமசாமியை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி நல்ல கிராமிய கதைகளை படங்களாக எடுத்து வரும் நிலையில், அவர் குறித்த மதிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. மேலும், நடிகர் விஜய்சேதுபதியின் ஆஸ்த்தான குருவாகவே சீனு ராமசாமி திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், திடீரென சீனு ராமசாமி படு மோசமானவர் என்றும் இளம் நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த