நடிப்புக்கு எந்த ஃபார்முலாவும் இல்லை.. கோவாவில் குஷ்பு கேட்ட கேள்விக்கு விஜய்சேதுபதி ’நச்’ பதில்!

கோவா: சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்சேதுபதியிடம் நடிகை குஷ்பு கேள்வி கேட்ட கேள்விகளுக்கு விஜய்சேதுபதி பதில் அளித்துள்ளார். IIFI 54 கோவாவில் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனியும் கோவாவில் தான் திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருப்பதாக போஸ்ட்டுகளை

விசித்ராவுக்கு பாலய்யா கொடுத்த பாலியல் தொல்லை.. கமல் என்ன சொல்லப் போகிறார்.. செய்யாறு பாலு கேள்வி!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள விசித்ராவுக்கு டோலிவுட்டின் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் பெயரை வெளிப்படுத்தாமல் நடிகை விசித்ரா சொன்ன கசப்பான பாலியல் தொல்லை சம்பவம் இந்த வாரம் பெரிய பஞ்சாயத்தை கிளப்பி உள்ளது. பிரதீப் ஆண்டனி இருக்கும் போது

Vijay Sethupathi: விஜய் சேதுபதி – மிஷ்கின் பட டைட்டில் இதுதானா..? வில்லனாக களமிறங்கும் 90S ஹீரோ!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா அளவிலும் பிரபலம். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் உடன் விஜய் சேதுபதி கூட்டணி வைக்கவுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் வில்லனாக நடிக்கவுள்ள 90ஸ் ஹீரோ குறித்தும்

Leo OTT Release : என்னடா பித்தலாட்டம் இது? லியோன்னு ஓணான காட்டுறீங்க!

சென்னை: நெட்பிளிக்ஸில் வெளியாகும் 90 சதவீத படங்களை குழந்தைகளுடன் மற்றும் குடும்பத்துடன் பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ள நிலையில், லியோ என்கிற டைட்டிலில் வெளியாகி உள்ள அனிமேஷன் படத்தை ஜாலியாக குழந்தைகள் தமிழில் கண்டு ரசிக்கலாம். இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் லியோ படம் வெளியாகிறது என்றதுமே விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய

குடிகாரன் என் மேல சாஞ்சான்.. பளார்னு அடிச்சுட்டேன்.. மோசமான அனுபவத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை  பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைலட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ்:

மன்சூர் அலிகான் – த்ரிஷா சர்ச்சை.. சிரஞ்சீவிகாரு நீங்கள் எல்லாம் பேசலாமா?.. வைத்து செய்யும் ரசிகர்கள்

சென்னை: Chiranjeevi (சிரஞ்சீவி) மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் சிரஞ்சீவியை ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான்  த்ரிஷா பற்றி ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அவர் அப்படி பேசியதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதிலும்

பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்’-ன் ட்ரெய்லரை ZEE5 வெளியிடுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் ப்ளாட்ஃபார்ம் மற்றும் பல மொழிகளில் கதை சொல்லும் ZEE5, கோவாவில் நடைபெறும் பெருமைமிக்க  54 வது சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) –யின் திறப்பு விழாவில் மிகவும் – எதிர்பார்க்கப்படும், பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்கின்’ ட்ரெய்லரை வெளியிட்டது. இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த அரசு அலுவலர்கள், பிரமுகர்கள், உச்ச

Thalapathy 68: தளபதி 68-ல் அடுத்த சர்ப்ரைஸ்… விஜய்யுடன் இணையும் மலையாள டாப் ஹீரோ!!

சென்னை: விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் கேப் இல்லாமல் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா மூவரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இன்னொரு டாப் ஹீரோவையும் வளைத்துப் போட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. இதனால், தளபதி 68 படத்தில் செம்ம சர்ப்ரைஸ்

Ameer – கார்த்தி Vs அமீர் பஞ்சாயத்து.. என்னதான் நடந்தது?.. டாப் சீக்ரெட்டை சொன்ன பத்திரிகையாளர்

சென்னை: Ameer (அமீர்) கார்த்திக்கும் அமீருக்கும் நடந்த பஞ்சாயத்து குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் ராம் படத்தை தயாரித்து இயக்கினார்.

Mansoor Ali Khan – மன்னிப்பு கேட்க மறுத்த மன்சூர் அலிகான்.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை

சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தபோதும் பேட்டிகளில் தான் செய்த சேட்டைகளாலும், அரசியலில் நின்றதாலும் லைம் லைட்டிலேயே இருந்தார். சூழல்