மன்சூர் அலிகான் மட்டுமா?.. ரஜினியும் நடிகையிடம் இச்சையை காட்டினார்.. பற்ற வைத்த பத்திரிகையாளர்

சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை): ரஜினியும் தமன்னாவிடம் தனது இச்சையை வெளிப்படுத்தியதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார். மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய கருத்து தமிழ் திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. அவரது பேச்சுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி கொடுத்த சூழலில் கோலிவுட்டின் மற்ற

BB7: இவனுங்க எல்லாம் போற கேஸ்தான்.. விஷ்ணுவின் கருத்துக்கு தினேஷ் சொன்ன விஷயம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது. கடந்த 6 சீசன்களையும் மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகளை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது 7வது சீசன் 51வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

Trisha – த்ரிஷா விவகாரம்.. தமிழ் நடிகர்கள் வாயிலிருந்து கொழுக்கட்டையை எடுக்கவில்லை.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்

சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (த்ரிஷா – மன்சூர் அலிகான் சர்ச்சை): த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் வாயிலிருந்து கொழுக்கட்டையை எடுக்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் லியோ.

Grammy Awards – 66ஆவது கிராமி விருதுகள்.. போட்டியில் இருக்கும் பிரதமர் மோடியின் பாடல் .. விவரம் உள்ளே

நியூயார்க்: Grammy Awards (கிராமி விருதுகள்) 66ஆவது கிராமி விருதுகளில் யார் யார் போட்டியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுக்கு இசை கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான 66ஆவது

Thalaivar 171 – தலைவர் 171.. லோகேஷ் கனகராஜ் கதை எழுதுவதற்கே இவ்வளவு வசதியா?.. யப்பா தலையே சுத்துதே

சென்னை: Thalaivar 171 (தலைவர் 171) ரஜினிகாந்த் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதுவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்துகொடுத்திருப்பதாக தகவல் ஒன்று உலாவிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி

Dhruva Natchathiram: மீண்டும் ஃபைனான்ஸ் பிரச்சினை… துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..?

சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். 2016ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் துருவ நட்சத்திரம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், தற்போது மீண்டும் துருவ நட்சத்திரம் ரிலீஸ்

அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநருக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆனா செம ட்விஸ்ட்

சென்னை: Ajith (அஜித்) அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சரணுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி பார்க்கலாம். தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்களை  கலைத்த பிறகும்கூட அவரது படங்களுக்கான ஓபனிங் குறைவதே இல்லை. ஸ்க்ரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக மன்றங்களை கலைத்த

அமீருக்கு துரோகம் செய்ததா சூர்யா குடும்பம்? பயில்வான் ரங்கநாதன் சொல்வது என்ன?

சென்னை: இயக்குநர் அமீருக்கு சூர்யா குடும்பம் துரோகம் செய்துவிட்டது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்.   இவர் நடிப்பில் வெளியான கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு தீனி போடும்  படங்களாக இருந்தன. கார்த்தி

VijaySethupathi: “வேற லெவல் ஸ்க்ரிப்ட்..” மீண்டும் வெற்றிக் கூட்டணியில் விஜய் சேதுபதி.. ஹாட் அப்டேட்

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார். இந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, தற்போது தமிழில் பிஸியாகிவிட்டார். இதனிடையே சமீபத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. இதனையடுத்து மீண்டும் வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளாராம் விஜய்

Trisha: அஜித் போல தான் கணவர் வேண்டும்.. அதிகமான ஷேரிங்கில் த்ரிஷா பழைய பேட்டி!

சென்னை: நடிகை த்ரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணியில் உள்ளார். முன்னணி ஹீரோக்களுடன் தொடாந்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கமல், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்துள்ளார் த்ரிஷா. அவரது நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தள்ளது. அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில்