Shalini Net worth: அப்பப்பா.. அஜித் மனைவி ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினியின் சொத்து குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை ஷாலினி.   இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்துப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. நடிகை ஷாலினி: காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள்

Captain Miller: “கில்லர் கில்லர்..” கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்… தெறி மோடில் தனுஷ் ரசிகர்கள்

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதுகுறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.   கேப்டன் மில்லர்

Thalapathy 68: தளபதி 68 ஸ்பாட்டில் ஆல் ஸ்டார்ஸ் ஆஜர்… விஜய் அடிக்கும் லூட்டியில் திணறும் படக்குழு

சென்னை: விஜய் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரம்மாண்ட நட்சத்திரக் கூட்டணியும் இணைந்துள்ளது. இந்நிலையில், தற்போது சென்னையில் தொடங்கிய தளபதி 68 படப்பிடிப்பில் விஜய்யுடன் அனைவரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pradeep: நாலு பாரீன் படம் பார்த்து திருடி நல்ல ஸ்கிரிப்டோட வரேன்.. நோ பிக்பாஸ்.. பிரதீப் உறுதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 50வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ள நிலையில் விரைவில் வைல்ட் கார்ட்

Ameer: ”அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல..” பருத்தி வீரன் பஞ்சாயத்து.. ஓபனாக பேசிய ஞானவேல் ராஜா!

சென்னை: கார்த்தியின் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவுக்கு இயக்குநர் அமீர் அழைக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. அதற்கான காரணம் பற்றி பேசிய அமீர், பருத்திவீரன் படம் உருவாகும் போது நடந்த சம்பவங்களை வெளிப்படையாக கூறியிருந்தார். பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் என்றும், அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம் எனவும்

Atlee: என்னை சினிமாவில் ஜொலிக்க வைத்த அம்மா.. அவங்க தான் சூப்பர் ஸ்டார்..அட்லீ பேட்டி!

சென்னை: என்னை சினிமாவில் ஜொலிக்க வைத்த என் அம்மா தான் சூப்பர் ஸ்டார் என்று அட்லீ பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் அட்லீ சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் தனது தடத்தை பதித்துள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான ஜவான் ஆயிரம் கோடியை வசூலித்தது. தற்போது இவர், பிரபல யூடியூப்

Thalaivar 170: தலைவர் 170-ல் வில்லன் என்ட்ரி ஆரம்பம்… ரஜினியுடன் மோதும் ஃபஹத் பாசில்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நெல்லை, மும்பை பகுதிகளில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் தொடங்கிய தலைவர் 170 படப்பிடிப்பில், ஃபஹத் பாசில் நடித்து

Deva Birthday – தேனிசை தென்றலுக்கு பிறந்தநாள்.. அனிருத்துக்காக தேவா செய்த செம விஷயம்.. செம மனுஷன்

சென்னை:  Deva Birthday (தேவா பிறந்தநாள்) தேனிசை தென்றல் என்று ரசிகர்களால் புகழப்படும் இசையமைப்பாளர் தேவாவின் 73ஆவது பிறந்தாள் இன்று இந்து படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை

Theatre release: துருவ நட்சத்திரம் முதல் எமர்ஜென்ஸி வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

சென்னை: கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு ஜப்பான், ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்கள் வெளியாகின. இதில், கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் வந்த வேகத்தில், பெட்டிக்குள் சென்றுவிட்டதால், ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் சோலோ பர்பாமேன்ஸ் செய்து வசூலை அள்ளியது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ள என்பதை பார்க்கலாம். துருவ

தியேட்டரில் மாஸ் காட்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம்!

சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் 10ந் தேதி தியேட்டரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.   முதல் நாளில் ரூ.2.96 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.5.21