IND VS AUS – இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி.. தலீவரின் வாய் முகூர்த்தம்.. ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை

சென்னை: IND VS AUS World Cup Final(இந்தியா Vs ஆஸ்திரேலியா உலகக்கோப்பை இறுதிப்போட்டி)  உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ரஜினியை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார். 2023 ஐசிசி உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் இந்திய அணி வரிசையாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றும்; ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக் 8

Trisha – த்ரிஷாவின் குளியல் வீடியோ.. நடிகர் சங்கத்தின் அமைதிதான் இவ்வளவுக்கும் காரணம்.. அந்தணன் காட்டம்

சென்னை: Trisha(த்ரிஷா) த்ரிஷாவின் விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் காட்டமாக பேசியிருக்கிறார். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். விஜய், த்ரிஷா தவிர்த்து அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கும், த்ரிஷாவின் நடிப்புக்கும் டீசண்ட்டான

Vikram – முதியவர் சொன்ன ஒரு வார்த்தை.. தியேட்டரில் தேம்பி தேம்பி அழுத விக்ரம்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Vikram (விக்ரம்) காசி பட ரிலீஸின்போது முதியவர் சொன்ன வார்த்தையை கேட்டு விக்ரம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவரை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஏனெனில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு முழுதாக தன்னை ஒப்படைத்துக்கொள்பவர் அவர்.

கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தே தீரும்.. அருண்விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்!

சென்னை: நடிகர் அருண் விஜய்யின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகரான விஜய்குமாரின்  மகனான அருண் விஜய் முறை மாப்பிள்ளை படத்தின்மூலம் அவர் கடந்த 1994ல் தமிழில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை.  

Karthika Nair marriage: கேரளாவில் களைகட்டிய கார்த்திகா நாயர் திருமணம்.. மணமேடையில் ஜொலித்த ராதா மகள்

திருவனந்தபுரம்: நடிகை ராதாவின் மகளும் நடிகையுமான கார்த்திகா நாயர் திருமணம் இன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. இன்று ஒரு பக்கம் உலக கோப்பை கிரிக்கெட் மற்றொரு பக்கம் மன்சூர் அலி கான் – த்ரிஷா சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்,

விஜய் அஜித்துன்னு சண்டை போடுறதெல்லாம் விஷம் தான்.. சோஷியல் மீடியா ஃபைட்.. மணிரத்னம் குட்டு!

சென்னை: இயக்குநர்களுக்கான ரவுண்டேபிள் கான்ஃபிரன்ஸ் நிகழ்ச்சி பிரபல யூடியூப் சேனலில் நடைபெற்ற நிலையில், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பல இயக்குநர்கள் அதில் கலந்து கொண்டு பேசியுள்ளனர். சோஷியல் மீடியாவில் நடைபெறும் சண்டைகள் மற்றும் அதில் பரப்பப்படும் ஹேட்ரட் தொடர்பாகத்தான் இயக்குநர்கள் அதில் ஒரு டாப்பிக்காக எடுத்து விவாதம் செய்துள்ளனர். அதில், குறிப்பாக

'லேபில்' சீரிஸின் நான்காவது எபிஸோட் வெளியானது!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் ‘லேபில்’ சீரிஸின் நான்காவது எபிஸோடை ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. நடிகர்கள் ஜெய் மற்றும் தான்யா ஹோப் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த சீரீஸ், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. மாறுபட்ட களத்தில், அழுத்தமான கதையை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் இந்த பரபரப்பான சீரிஸ் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும்

பிறந்த நாளில் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்!!

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன்

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர் வெளியீட்டு விழா!!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். நடிகர் அஸ்வின் குமார்

த்ரிஷா சிக்கல.. மடோனா தான் கிடைச்சுது.. லியோ வெற்றி விழாவிலேயே மன்சூர் அலி கான் கொச்சை பேச்சு!

சென்னை: நடிகர் மன்சூர் அலி கான் நடிகை த்ரிஷா பற்றி கொச்சையாக பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் மன்சூர் அலி கானுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் ஏன் இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை