Thalapathy68: அனிருத் குரலில் தளபதி68 ஃபர்ஸ்ட் சிங்கிள்… “மகாராஜா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா!”

சென்னை: லியோவை தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தளபதி 68 படத்தின் முதல் பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து “மகராஜா நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” என அனிருத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Jigarthanda XX success meet: வெற்றிவிழாவை கொண்டாடிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீம்.. யாரோ தெரியுமா?

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா விஜயன், சத்யன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டாதே.. தனுஷ் மகனுக்கு அபராதம்.. போக்குவரத்து காவல் துறை அதிரடி!

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக தனுஷின் மூத்த மகனுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் தனுஷ்,  காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில்

Nayanthara: ஆடம்பர சொகுசு பங்களா.. ஜெட் விமானம்.. தலை சுற்ற வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு!

சென்னை: நடிகை நயன்தாரா அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச நட்சத்திரமாகவே இருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்க்கலாம். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா 1984ம் ஆண்டு பிறந்தார். டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக மாடலிங் மற்றும் விளம்பர

என்னை நடிகவேலுடன் ஒப்பிட்ட ரஜினி..ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி விழாவில் நெகிழ்ந்த எஸ் ஜே சூர்யா!

சென்னை: என்னை நடிகவேலுவுடன் ஒப்பிட்டு ரஜினிகாந்த் பாராட்டியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி விழாவில் எஸ் ஜே சூர்யா பேசி உள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியானது. {image-screenshot25778-1700274047.jpg

Jason Sanjay: விஜய் இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் படத்தின் பூஜை.. விரைவில் சூட்டிங்!

சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விஜய் கொடுத்திருந்த லியோ படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்திற்காக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். நடிகர் விஜய்: நடிகர் விஜய்

உனக்கென்னம்மா நீ பைத்தியம்.. என்ன வேணா பேசுவ.. சுசித்ராவை பங்கமாக கலாய்க்கும் கமல் ஃபேன்ஸ்!

சென்னை: பாடகி சுசித்ரா சேரன், தனுஷ், கமல்ஹாசன் என தொடர்ந்து பிரபலங்களை டார்கெட் செய்து படுமோசமாக பேட்டி அளித்து வரும் நிலையில், உனக்கென்னம்மா நீ பைத்தியம் என கமல் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் வசமாக சிக்கிய சுசித்ராவை அவரது கணவர் கார்த்திக் விவாகரத்து செய்து பிரிந்து சென்றார்.

KH233 movie: அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போன KH233 படத்தின் சூட்டிங்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது KH233 படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக இந்தியன்

மயக்கம் தெளிந்த நடிகர்?.. கலக்கத்தில் தொகுப்பாளினி?.. நடிகரை நம்பி எல்லாத்தையும் கொடுத்தது தப்பா போச்சாம்..

சென்னை: பிரபல நடிகர் சின்னத்திரை தொகுப்பாளினியையும் விட்டுவைக்கவில்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் இவர். இந்த நடிகர் அறிமுகமான புதிதில் கடுமையான கிண்டல்களையும், கேலிகளையும் சந்தித்தார். இருந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு தன்னை நிலைநிறுத்தினார் நடிகர். பல கிண்டல்களை தாண்டி உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பதாலேயே

Nirosha: கணவர் தோளில் சாய்ந்துக் கொண்டு நிரோஷா கொடுத்த சூப்பர் போஸ்.. அந்த கேப்ஷன் தான் வேறலெவல்!

சென்னை: நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை நிரோஷா தற்போது தனது கணவர் தோளில் சாய்ந்தபடி கொடுத்த சூப்பர் போஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகவேள் எம்.ஆர். ராதாவின் இளைய மகள் தான் நிரோஷா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 52 வயதாகும் நிரோஷா பல காலமாக நிறைவேறாத தனது