மனசு ரொம்ப புண்ணாகிடுச்சாம்.. வெளியே வராத பாஸ் நடிகர்.. டூப்பை வைத்து ஒப்பேற்றும் பிரம்மாண்டம்?
சென்னை: தனது படங்களில் அதிகமாக டூப்பை பயன்படுத்த அந்த பாஸ் நடிகருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனால், சமீப காலமாக அதிகமாக டூப்பை பயன்படுத்த ஆரம்பித்து இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு நடிகரின் பெயர் இந்த முறை ரொம்பவே டேமேஜ் ஆகி வரும் நிலையில், அவருக்கு எதிரான சதிகளும் அரங்கேறி வருகிறது என்கின்றனர். {image-screenshot626-tile-1700231297.jpg