இத்தனை கோடியா.. வாயை பிளக்க வைக்கும் நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு .. எவ்வளவு தெரியுமா?

சென்னை: தென்னிந்திய திரை உலகில்,90 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து, ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இன்று

Kamal – என்ன ஆண்டவரே இதெல்லாம் நியாயமா?.. தயாரிப்பாளருக்கு ஒரு ரூபாய் கொடுத்த கமல்.. முழு விவரம் உள்ளே

சென்னை: Kamal Haasan(கமல் ஹாசன்) நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு ஒரு ரூபாய்க்கு செக் கொடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. இந்திய சினிமாவில் நடிப்பின் உச்சம் என புகழப்படுபவர் சிவாஜி கணேசன். அவருக்கு அடுத்ததாக அந்த இடத்தை நெருங்கியவர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார்.

Tirupur Subramaniam: ப்ளூ சட்டை மாறன் சொன்னது வருத்தமா இருக்கு.. திருப்பூர் சுப்பிரமணியம் ஃபீலிங்!

சென்னை: திரையரங்க சங்க தலைவராக இருந்து வந்த திருப்பூர் சுப்பிரமணியம் நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு எதிராக பல யூடியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்து வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபம் கிளம்பியது. தீபாவளி ரிலீஸான சல்மான் கானின் டைகர் 3 படம் ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், ஒரே நாளில் வசூலை அள்ளி விடலாம்

ரொம்ப மோசம்.. அடுத்த படத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.. அதிரடியாக வேற படத்துக்கு தாவிய பிரதர் நடிகர்?

சென்னை: பிரதர் நடிகர் பெரும் நம்பிக்கையுடன் நடித்து வெளியிட்ட படம் பண்டிகையில் வெளியானாலும் கல்லா கட்டாமல் கவிழ்த்து விட்ட நிலையில், அடுத்து உடனடியாக ஒரு ஹிட் படத்தைக் கொடுத்தாக வேண்டும் என்கிற யோசனைக்கு சென்று விட்டாராம். ஏற்கனவே பல ஆண்டுகள் காணாமல் போய் காலாவதியான இயக்குநர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் அந்த பிரதர் நடிகர்

VidaaMuyarchi: ப்ரீ ரிலீஸ் பிசினஸில் அசத்தும் விடாமுயற்சி.. கோடிகளில் விலை போன OTT, Satellite ரைட்ஸ்

சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி ஷூட்டிங் துபாயில் நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில், ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் முடிந்துவிட்டதாம். அதன்படி, விடாமுயற்சி ஓடிடி, சட்டிலைட் ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ்: அஜித்தின்

Super Star: \"நோபல் பரிசு ரேஞ்சுக்கு இந்த சூப்பர் ஸ்டார்..” விஷ்ணு விஷாலுக்கு ப்ளூ சட்டை மாறன் பஞ்ச்

சென்னை: கடந்த 7ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்களுக்கு கமல்ஹாசன் பார்ட்டி கொடுத்திருந்தார். அப்போது கமல், அமீர்கானுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்திருந்த விஷ்ணு விஷால், அவர்களை சூப்பர் ஸ்டார் என கூறிவிட்டு, பின்னர் ஸ்டார்ஸ் என எடிட் செய்திருந்தார். இதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ள

Dhruva natchathiram: 8 நாட்களில் துருவ நட்சத்திரம்.. துப்பாக்கியை காட்டி விக்ரம் செய்த செயல்!

சென்னை: நடிகர் விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் நவம்பர் 24ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான கேரக்டரில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள

Nana Patekar: \"ரசிகர்ன்னு தெரியாம அடிச்சிட்டேன்..” அழாத குறையாக மன்னிப்புக் கேட்ட ரஜினி பட வில்லன்!

மும்பை: இந்தியில் முன்னணி நடிகராக வலம் வருபவம் நானே படேகர்.சிறந்த நடிகருக்காக மூன்று தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.இந்நிலையில் ரசிகரை தாக்கிய சம்பவம் ஒன்றில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் நானே படேகர். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட நானே படேகர்மராத்தி படங்களில்

Dulquer Salmaan: \"கமல் வரிசையில் இன்னொரு பிரபலம்..” துல்கர் சல்மானின் தக் லைஃப் பதில்

சென்னை: கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். தக் லைஃப் என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தில் கமலுடன் நடிப்பது குறித்து துல்கர் சல்மான் மனம் திறந்துள்ளார். அதேபோல், கமல்ஹாசன் வரிசையில் அவர் இன்னொரு பிரபலம் குறித்தும் ஓபனாக பேசியுள்ளார்.

Viduthalai 2: கணவன் -மனைவியாக விஜய் சேதுபதி -மஞ்சு வாரியர்.. விடுதலை 2 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்!

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடுதலை படம் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலை படம்: நடிகர்கள் சூரி, விஜய்