Top 5 Movies 2023: ஒரே ஆண்டில் 2000 கோடி வசூல்.. இந்த ஆண்டு தரமான சம்பவம் செய்த டாப் 5 படங்கள்!

சென்னை: தமிழ் சினிமா கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஒரு வாரம் படங்கள் ஓடினாலே கலெக்‌ஷனை அள்ளி வந்து கொட்டி விடுவதாக கூறுகின்றனர். ரசிகர்கள் படம் வந்த உடனே அடித்து பிடித்துக் கொண்டு பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலை வைத்து டாப் ஹீரோக்கள் பல

Bigg Boss Tamil 7 Eviction: என்னடா இது டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை?.. இந்த வாரம் எவிக்‌ஷன் யாரு?

சென்னை: பிக் பாஸை தொடர்ந்து பார்ப்பவர்களே ஒரே போரா போகுதுன்னு புலம்ப தொடங்கி உள்ளனர். அந்தளவுக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி படு மொக்கையாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் எல்லாம் சொன்னது போல பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுக்காமல் பிக் பாஸ் டீம் மறுத்த நிலையில், அந்த ஷோவை பார்க்காமலே போய் விட்டார்களா?

Vishal – உதவி கேட்டு வந்த மாணவி.. டேய் முதலில் சாப்பாடு போடுடா.. உதவியாளரை திட்டிய விஷால்

சென்னை: Vishal (விஷால்) தந்தை இறந்ததால் மாணவி ஒருவர் விஷாலிடம் உதவி கேட்டு வந்தார். அவரிடம் நீ ஐஏஎஸ் ஆஃபிசர் ஆக வேண்டுமென விஷால் கேட்டுக்கொண்டார் செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் இதுவரை 34 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர். இன்னும் சொல்லப்போனால் அவரிடம் சென்று

Cheran Father Pandian: இயக்குநர் சேரன் தந்தை பாண்டியன் காலமானார்.. திரையுலக பிரபலங்கள் அஞ்சலி

சென்னை: இயக்குநர் சேரனின் தந்தை பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்து ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல நல்ல படங்களையும்

Director Atlee: ரஜினியை பாட்ஷாவை காட்டிலும் மாஸா காட்டனும்.. தயாராகிவரும் அட்லீ!

சென்னை: இயக்குநர் அட்லீ அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இயக்குநர் அட்லீ: இயக்குநர்

இந்தியா வெற்றிக்கு யாரு காரணம்?.. ஷமியா மாப்ள.. இல்லை நம்ம சூப்பர்ஸ்டாரு மாமா.. பறக்கும் ட்வீட்ஸ்!

சென்னை: விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசி மிகப்பெரிய வெற்றி இலக்கை நேற்றய அரை இறுதி நாக்கவுட் உலக கோப்பை மேட்சில் கொடுத்த நிலையில், அதையும் எளிதாக வீழ்த்த நியூசிலாந்து அணி அதிரடி ஆட்டம் ஆடிய நிலையில், ஆபத்பாந்தவனாக மாறிய ஷமி 57 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா உலக கோப்பை

Jigarthanda 2 Box Office – தீபாவளி வின்னர்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் விவரம் உள்ளே..

சென்னை: Jigarthanda Double X (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஆறாவது நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் கார்திக் சுப்புராஜ். கதைக்கள, திரைக்கதை அமைத்தல், மேக்கிங் என அனைத்திலும் தனக்கென தனி ஸ்டைலை ஃபாலோ செய்யும் அவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை

சார் என் வாழ்க்கையே போயிடும் சார்.. தயாரிப்பாளரிடம் கெஞ்சிய அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: Ajithkumar (அஜித்குமார்) நடிகர் அஜித் தன்னுடைய வாழ்க்கையே போய்விடும் என தயாரிப்பாளரிடம் கெஞ்சிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். யாருடைய துணையும் இல்லாம் திறமையின் துணிவோடு வந்த அஜித் இன்று தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிவைத்திருக்கிறார். இதுவரை 61 படங்களில் நடித்திருக்கும் அஜித் சரிக்கு பாதி

சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜை கவிழ்த்த கருங்காலி… வலைப்பேச்சு அந்தணன் சொல்வது என்ன!

சென்னை: சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்ற பிரபலங்கள் கருங்காலியால் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக கருங்காலி மாலை என்கிற பெயர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அடிபடுகிறது.  அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. ஒருபக்கம் கருங்காலி மாலையின் சக்தி இதுதான் என பலரும் சோஷியல் மீடியாவில் பேசி தொடங்கி உள்ளனர்.

Karthik Subbaraj – ஒரு விஷயத்தை உடைத்து மிகப்பெரிய ஹீரோவானவர் ரஜினி.. கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்

சென்னை: Karthik Subbaraj (கார்த்திக் சுப்புராஜ்) ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை உடைத்து மிகப்பெரிய ஹீரோவாக மாறியிருக்கிறார் என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் நாளிலிருந்தே