படம் ரிலீஸானதுக்கு அப்புறம் கிளாஸ் எடுக்கக் கூடாது.. லோகேஷுக்கும் குட்டு வைத்த பி.எஸ். மித்ரன்?

சென்னை: சர்தார் 2 படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் பிசியாக உள்ள பி.எஸ். மித்ரன் சமீபத்தில் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தை டார்கெட் செய்தே மறைமுகமாக பேசியது போல உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வேற ஒரு படத்தைக்

Blue Sattai Maran – ஜிகர்தண்டா 2வை புகழ்ந்த ரஜினிகாந்த்.. நீங்க ஊதவே வேண்டாம்.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை புகழ்ந்த ரஜினிகாந்த்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியானது. ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின்

Trisha – விஜய்யோடு சேர்ந்த நேரம்.. த்ரிஷா எடுத்திருக்கும் முடிவு என்ன தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

சென்னை: Trisha (த்ரிஷா) பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் த்ரிஷா நடித்த சூழலில் த்ரிஷா ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக கூட்டத்தில் நிற்கும் ஒரு பெண்ணாக அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்ட த்ரிஷாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தன.

Lingusamy: பையா 2 படத்தை துவங்கப்போகும் லிங்குசாமி.. ஹீரோ யாரு தெரியுமா?

சென்னை: நடிகர் கார்த்தி -தமன்னா நடிப்பில் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டான பையா படத்தின் 2வது பாகம் உருவாகவுள்ளதாக நீணட காலங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. பையா படம் கடந்த 2010ம் ஆண்டில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இந்தப் படத்தின் 2வது பாகத்தில் நடிகர் கார்த்தியே நடிக்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்தக் கதையில் கார்த்தி நடிக்கவில்லை

Ott This week: தியேட்டரில் வசூலை அள்ளிய படங்கள்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியல்!

 சென்னை: ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், தியேட்டரில் வெளியான 4 வாரங்களில் அந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடும் என்பதால், பலர் வீட்டில் இருந்தபடியே படத்தை பார்த்துவிடுகின்றனர். அப்படி ஓடிடியில் படம் பார்ப்பவர்களை தக்கவைத்துக்கொள்ள ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு

ரூ.17 லட்சத்தை பறிகொடுத்த பிக் பாஸ் பிரபலம்… நம்பவைத்து ஏமாற்றிய கும்பல் தலைமறைவு!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனியல். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தன்னை ஒரு கும்பல் ஏமாற்றி விட்டதாக  இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா: நடிகர் டேனியல், விஜய் சேதுபதி நடிப்பில்

Captain Miller: இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும்.. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் பாடிய பாட்டு!

சென்னை: கேப்டன் மில்லர் படம் இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்துக்கு போட்டியாக களமிறக்க உள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்து வந்த நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட்

Baakiyalakshmi serial: மசாலா பிசினசிலும் சிக்கல்.. பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்யும் ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே கேன்டீன் கான்டிராக்டை பறிகொடுத்துவிட்டு தன்னுயை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பாக்கியாவிற்கு மசாலா பிசினசிலும் அடுத்த அடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாக்கியாவை பழனிச்சாமி, இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு பண உதவி ஏதாவது தேவையா என்று

Aalavandhan: புது பொலிவுடன் ஆளவந்தான் திரைப்படம் ரீ ரிலீஸ்.. எப்போ தெரியுமா?

சென்னை: கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் உலகமெங்கும் ஆயிரம் திரையரங்கில் மீண்டும் ரீ ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே 400 கோடி ரூபாய் செலவில் 650 திரையரங்குகளில் வெளியான ஒரே திரைப்படம் ஆளவந்தான் படம் தான். 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும், மனிஷா

அவர் தான் என் உலகம்.. என் புருஷன் இடத்துல யாரையும் நினைக்க முடியல.. நளினி மனம் திறந்த பேட்டி!

சென்னை: என் கணவர் தான் என் உலகம் அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை என்று நடிகை நளினி தனது கணவர் குறித்து பேட்டி அளித்துள்ளார். 80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை நளினி. சத்யராஜ், விஜயகாந்த், மோகன், கமல் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிஸியான நடிகையாக இருந்தார்.