ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர்… மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிகர்தண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Samantha: தோழியுடன் நீச்சல் குளத்தில் உற்சாக போஸ்.. சமந்தா இப்ப எந்த நாட்டில் இருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகை சமந்தா தற்போது சிகிச்சை காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார். உடல் நலத்தில் அதிக அக்கறையுடன் காணப்படுகிறார் சமந்தா. ஆனாலும் சமூக வலைதளங்களில் அவரை அதிகமாக ஆக்டிவாக பார்க்க முடிகிறது. தற்போது பூடானில் தன்னுடைய தோழியுடன் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ள சமந்தா அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நிக்சனை நிக்க வச்சு கமல் கேட்க மாட்டாரு?.. பாடி ஷேமிங்கை அங்க எப்படி வெளுக்குறாங்க பாருங்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து தான் வெளியே அனுப்பியது தவறில்லை என சமூக வலைதளங்களில் வெடித்த எதிர்ப்புக்கு எந்தளவுக்கு முட்டுக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முட்டுக் கொடுக்கவே கமல் கடந்த வார ஷோவை நடத்தியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிரதீப் ஆண்டனி பெண்களுக்கு எதிரான குற்றத்தை செய்து

மச்சி ஒரு குவாட்டர் சொல்லு.. போதையில் நைட் பார்ட்டியில் அனுயா பகவத் செய்த அலப்பறை!

சென்னை: சிவா மனசுல சத்தி படத்தில் நடித்த நடிகை அனுயா பகவத், நைட் பார்ட்டியில் விவகாரமான உடையில் அலப்பறை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகை அனுயா பகவத் அறிமுகமானது என்னமோ இந்தி திரைப்படமாக இருந்தாலும், அதன் பின் தமிழ் சினிமா ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார்.

அவங்க மாயா இல்ல ஆயா.. பிக்பாஸில் இருக்கும் ஆண்களுக்கு பாதுகாப்பு தேவை.. வச்சு செய்த ஷகிலா!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்களுக்குத்தான் பாதுகாப்பு தேவை என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் அதிரடியாக எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்த ஐசு குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.   பிக் பாஸ்

BB7 show: லட்டில் வைக்கப்பட்ட ட்விஸ்ட்.. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் அதிக லட்டு வாங்கிய விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 44வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளனர். இன்றைய தினம் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிக்பாஸ்

20 வருஷம் ஒண்ணா வாழ்ந்துட்டு இப்படி பிரியலாமா?.. மம்மூட்டி – ஜோதிகாவின் பட கதை இதுதானா?

திருவனந்தபுரம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை மலையாளத்தில் இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ஜோ பேபி. அவர் இயக்கத்தில், அடுத்ததாக மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள காதல் தி கோர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பலர் பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னரும் திடீரென

என்ன கொடுமை சார் இது.. இயக்குநரே 15 டிக்கெட் வாங்குறேன் சொல்லியும் அந்த படத்தை போடலயாம்!

சென்னை: தியேட்டரில் வெளியாகும் படங்கள் அனைத்து நடிகர்களுக்குமானதாக இல்லாத நிலை உருவாகி விட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுக்கான இடமாக மாறி வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் விருதுகளை வென்ற தரமான படங்களையும் தியேட்டரில் திரையிட்டால் கூட மக்கள் அதனை பார்க்க வருவதில்லை.

அந்த ஹீரோவுடன் ரூம்வரை சென்ற பழக்கம்?..ஸ்லிம் நடிகையை நடு ராத்திரி ரோட்டில் இறக்கிவிட்ட காதலர்?..

சென்னை: ஸ்லிம் நடிகையை நடு ராத்திரி அவரது காதலர் சாலையில் இறக்கிவிட்டுவிட்டு வந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. வட மாநிலத்தை சேர்ந்த அந்த நடிகை தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரின் படத்தில்தான் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இரண்டு தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தன்னுடைய நடிப்பின் மூலம்

நைட் கதவை தட்டுவாங்க.. 29 வயசு பொண்ணு பார்க்க கூடாத எல்லாத்தையும் பார்த்தேன்.. நடிகை பேட்டி!

சென்னை: 29 வயசுல ஒரு பொண்ணு பார்க்க கூடாத எல்லா பிரச்சனையும் நான் பார்த்துவிட்டேன் என்று ஆர்ஜே ஹாசினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆர்ஜே வாக ஆரம்பத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி விலாசினி என்கிற ஹாசினி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற சீரியலில் அறிமுகமானார். இந்த தொடரில் கலக்கப்போவது யாரு நவீன்