விஜய் தரப்பால் சிவகார்த்திகேயனுக்கு பிரச்னையா?.. ஆரம்பித்தது பஞ்சாயத்து.. செய்யாறு பாலு ஓபன் டாக்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயனுக்கு விஜய் தரப்பால் பிரச்னை வந்ததா என்பது குரித்து செய்யாறு பாலு பேசியிருக்கிறார். சின்னத்திரையில் முதன்முறையாக தோன்றிய சிவகார்த்திகேயன் பிறகு சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்தார். சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்று கணிக்கப்பட்ட அவர் இன்று கோலிவுட்டில் டாப் 10 ஹீரோகளில் ஒருவர். குறிப்பாக டாக்டர், டான் என்று அவர்

எல்லாம் போதும் அனுப்புங்க.. ஐஷு எவிக்ட்டாக இது காரணம்? நிக்சனால முடிஞ்சத செஞ்சுட்டாரு.. பரபர பின்னணி

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் சீசன் 7ல் நேற்று ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார். அதுதொடர்பான பின்னணி தகவல் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நாளொரு சண்டையும், பஞ்சாயத்துமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, வினுஷா, விஜய் வர்மா, அன்னபாரதி, யுகேந்திரன் ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டனர்.

ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் ராதிகா குமாரசாமி, ரமேஷ் அரவிந்த்தின் பைரதேவி டீசர் வெளியானது

பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்துவரும் பைரதேவி என்கிற படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர். பைரதேவி என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.

Thalapathy 68: தளபதி 68 பாங்காங் ஷெட்யூல் ஓவர்… சென்னை திரும்பிய விஜய்… ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. லியோ சக்சஸ் மீட் முடிந்ததுமே தளபதி 68 படப்பிடிப்புக்காக பாங்காங் சென்றார் விஜய். இந்நிலையில், பாங்காங் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது. ட்ரெண்டாகும் விஜய்யின்

Kanguva: \"நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்..” அனல் தெறிக்கும் கங்குவா போஸ்டர்… சூர்யா வைப் லோடிங்

சென்னை: சூர்யாவின் 42வது படமான கங்குவா பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பீரியட் ஜானரில் பேண்டசியாக உருவாகும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கங்குவா படத்தில் இருந்து சூர்யாவின் செம்ம மாஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனல்

Karthik Subbaraj: விஜய்க்கு ஸ்டோரி ரெடி.. விரைவில் அவரை சந்திப்பேன்.. கார்த்திக் சுப்புராஜ் உறுதி!

சென்னை: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்ட ரிலீசாக வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படத்தின்மூலம் மீண்டும் தன்னுடைய மாஸை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

மாயா லெஸ்பியன் தான்.. அக்கானு சொல்லி கிஸ் பண்ணிப்பாங்களா? கண்டித்த நடிகை!

சென்னை: மாயா லெஸ்பியன் தான் என்று நடிகை வைஷூ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல், பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, விக்ரம், அக்ஷயா, நிக்சன் ஆகியோர் வீட்டிற்குள் ஒரு டீமாக செயல்பட்டு வருகின்றனர். பிக் பாஸ் சீசன்

Indian 2: இணையத்தில் லீக்கான இந்தியன் 2 படத்தின் சூட்டிங் காட்சி.. படக்குழுவினர் அதிர்ச்சி!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்து

Diwali Special: குஷ்பு வீடே சும்மா தங்க கோட்டை போல ஜொலிக்குதே.. தீபாவளி கொண்டாட்டம் ஸ்டார்ட்!

சென்னை: தீபாவளி 2023 களைகட்ட தொடங்கியுள்ளது. இளம் நடிகைகள் முதல் சீனியர் நடிகைகள் என பல பிரபலங்களும் தீபாவளி மோடுக்கு மாறி உள்ளனர். அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். நடிகை குஷ்புவின் அவ்னி இல்லம் மின் விளக்குகள் தங்க கோட்டை போல ஜொலி ஜொக்கும் புகைப்படங்கள் அதிக லைக்குகளை அள்ளி வருகின்றன.

கார்த்தியிடம் வசமாக சிக்கிய ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முருகன் சிலை காணாமல் போக கார்த்திக் சிலையை கண்டு பிடிக்க ஒரு நாள் டைம் கேட்டிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. {image-deepam-11-11-down-1699697495.jpg