Tiger 3 Ticket booking: சல்மான் கானை இனியும் நம்ப முடியாது.. தீபாவளிக்கே டிக்கெட் புக்கிங் டல்?

மும்பை: இயக்குநர் மணிஷ் சர்மா இயக்கத்தில் 300 கோடி பட்ஜெட்டில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி உள்ள டைகர் 3 திரைப்படம் ஷார்ப்பா தீபாவளிக்குத் தான் ரிலீஸ் ஆவேன் என நாளை நவம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் படங்கள் 1000 கோடி

Parthiban: யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.. ஜிகர்தண்டா XX குறித்து பாராட்டிய பார்த்திபன்!

சென்னை: நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. பிரபலங்களின் பாராட்டுக்களுக்கும் ஜிகர்தண்டா XX படம்

Japan Box Office Day 2: வசூலில் தடுமாறும் ஜப்பான்… இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. ராஜூ முருகன் இயக்கிய இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜப்பான் கார்த்தியின் 25வது படமாக வெளியானதால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனங்களே கிடைத்த ஜப்பான், பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது. ஜப்பான் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்: கார்த்தியின்

Tiger 3 Review: “தெறிக்கும் ஆக்‌ஷன்… சல்மான் கானின் தீபாவளி பட்டாசு..” டைகர் 3 டிவிட்டர் விமர்சனம்

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 திரைப்படம், இன்று வெளியானது. தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகியுள்ள டைகர் 3 படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது டைகர் 3. இந்நிலையில், இந்தப் படம் குறித்து நெட்டிசன்களின் டிவிட்டர் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

Atlee: \"விஜய்யும் ஷாருக்கானும் ரெடி.. அடுத்த ப்ராஜெக்ட் அது தான்..” அட்லீ கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்

சென்னை: அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலித்தது. ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்தப் படத்திற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. முன்னதாக ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்பட்டது. அது உண்மை இல்லை என்றான நிலையில், விஜய், ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன்

Blue Sattai: \"மதவெறிக்கு எதிராக கெத்தாக குரல் குடுக்கும் தலீவர்..” லால் சலாம்-ஐ கிழித்த ப்ளூ சட்டை

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் ரிலீஸான போது இமயமலை சென்றிருந்தார். அங்கிருந்து அயோத்தி சென்ற அவர், ராமர் கோயிலில் வழிபாடு செய்தது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், லால் சலாம் டீசரில், “விளையாட்டில் மதமா” என ரஜினி பேசிய வசனம் கவனம் ஈர்த்துள்ளது. இதனை, “மதவெறிக்கு எதிராக கெத்தாக குரல் குடுக்கும் தலீவர்” என

Diwali 2023: ரஜினி, கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை… தீபாவளி வாழ்த்துச் சொன்ன பிரபலங்கள்!

சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது. கோலிவுட் திரை பிரபலங்களும் அவர்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதேபோல் கமல்ஹாசன், விக்ரம், சிவகார்த்திகேயன் என ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர். பிரபலங்கள் தீபாவளி வாழ்த்து: நாடு முழுவதும் பொதுமக்கள்

Blue Sattai Maran: \"லியோவுக்கு ஒரு நியாயம்… டைகர் 3க்கு ஒரு நியாயமா..?” ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

சென்னை: சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் காலை 7 மணிக்கு திரையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி டைகர் 3 காலை 7 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், திருப்பூர் சுப்ரமணியனை விளாசியுள்ளார். {image-screenshot25380-1699771377.jpg

Lal Salaam Teaser: “விளையாட்டுல மதமா..?” மொய்தீன் பாய் மாஸ் என்ட்ரி… வெளியானது லால் சலாம் டீசர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் டீசர், தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியான லால் சலாம் டீசர், ரஜினி ரசிகர்களுக்கு

Jigarthanda Double X Box Office: ஜப்பானை ஓவர்டேக் செய்த ஜிகர்தண்டா டபுள் X… 2வது நாள் கலெக்‌ஷன்!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களால் இரண்டாவது நாள் வசூலில் ஜப்பானை