தக் லைஃப் படத்தின் கதை என்ன தெரியுமா? விதவிதமாக கதை சொல்லும் பேன்ஸ்!

சென்னை: கமலஹாசன் 234 படமான தக் லைஃப் படத்தின் கதை குறித்து இணையவாசிகள் விதவிதமான கதை கூறிவருகின்றனர். நாயகன் வெளியாகி 36 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர். கமலின் 234வது படமான இப்படத்தின் அறிவிப்பு முன்னரே வெளியான நிலையில், புரமோ வீடியோ

Game Changer: கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள்… திடீரென முடிவை மாற்றிய படக்குழு… என்ன காரணம்?

ஐதராபாத்: ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார். இதில் கேம் சேஞ்சர் படத்தில் டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென கேம் சேஞ்சர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

Samantha: புஷ்பா 2விலும் இணையும் சமந்தா.. ஊ சொல்றியா 2விற்கு தயாராகும் டீம்!

சென்னை: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை சுகுமார் இயக்கி வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்

ஜப்பான் படம் சுத்த வேஸ்ட்.. முதல் நாளே இருக்கைகள் காலி.. வறுத்தெடுத்த ரசிகர்!

சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தில் முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டுமே வேஸ்ட் என்று ரசிகர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ஜப்பான் படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சுனில், அணு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ்

இந்த ஜோடி எப்படி இருக்கு?.. ஆர்ஜே விஜய்யுடன் சாந்தனு மனைவி செம போஸ்.. என்ன ஆச்சு என பதறிய ரசிகாஸ்!

சென்னை: பாக்கியராஜின் மருமகளும் நடிகர் சாந்தனுவின் மனைவியுமான கிக்கி விஜய் எனும் கீர்த்தி சாந்தனு ஆர்ஜே விஜய்யுடன் நடத்திய வெட்டிங் தீம் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை பரபரப்பாக்கி உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு போட்டியாளர்களும் ஜோடி ஜோடியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், கிகி விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய பிக்ஸ்

Bigg Boss Tamil 7 Eviction: இந்த வாரம் ஐஷு தான் அவுட்.. லீக்கானது உறுதியான தகவல்.. நிக்சன் பாவம்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைவான ஓட்டுக்களை வாங்கி பூர்ணிமா ரவி கடைசி இடத்தில் இருந்த நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஐஷு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அமீரின் சகோதரியான ஐஷு அமீர் மற்றும் பாவனி பண்ண ட்ரிக்கையே பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்தி கடைசி வரை இருக்க பிளான் போட்டாரா

Thala Deepavali: தீபாவளி… 'தல' தீபாவளி.. பிரபலங்கள் கொண்டாடும் தல தீபாவளி!

சென்னை: புதிதாக திருமணமான ஜோடிகள், இதுவரை எத்தனையோ தீபாவளியை கொண்டாடினாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை மறக்கவே முடியாது. திருமணத்திற்கு முன்பு எத்தனையோ தீபாவளியை பெற்றோர்களுடனும், உறவினர்களுடன் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், துணையோடு கொண்டாடும் இந்த தீபாவளி ரொம்ப ஸ்பேஷல். அப்படி சிறப்பான தல தீபாவளியை கொண்டாடும் திரைப்பிரபலங்களுக்கு வாழ்த்து சொல்லாம் வாங்க.

Bully Gang நேர்மையான விளையாடுங்கள்.. அசிங்கமா இல்ல.. மாயாவை எச்சரித்த ரச்சித்தா மகாலட்சுமி!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தினேஷ் – ரச்சிதா குறித்து மாயா மற்றும் பூர்ணிமா பேசியதற்கு ரச்சிதா மகாலட்சுமி தனது கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, அந்த சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இணை பிரியாத தம்பதிகளாக

Raashi khanna: களைகட்டும் தீபாவளி.. புத்தாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து சொன்ன ராஷி கண்ணா!

சென்னை: நடிகை ராஷி கன்னா தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். க்யூட் நடிகையான ராஷி கன்னா, மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். க்யூட் நடிகை: அழகான நடிகையான ராஷி கன்னா, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை

சட்டையை தூக்கி சிக்ஸ் பேக்கை காட்டிய ரித்திகா சிங்.. நடிகர்கள் கூட இவ்வளவு ஃபிட்டா இல்லையே!

சென்னை: நடிகை ரித்திகா சிங், நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிக்ஸ் பேக்கை காட்டி போஸ் கொடுத்துள்ளார். ஏய்…சண்டக்காரா குண்டு முழியில…ரெண்டு உயிரத் தேடிப்பாயுது…என பாட்டுப்பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார். ரித்திகா