குடும்ப மானமே போச்சு.. அவ உங்களுக்கு வேண்டாம்.. ஐஷு தாயாரின் சோகப்பதிவு!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஷு நிக்சனுடன் நெருக்கமாக பழகி வருவதால், அவரது தாயார் உருக்கமாக  பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் மணிசந்திராவும், ரவீணாவின் காதலை தாண்டி  ஐஷு நிக்சனும் ஓவராக நெருக்கமாக பழகி வருகின்றனர். இது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மிக்சர் பார்ட்டி கூட  இருக்கட்டும்

அச்சச்சோ.. உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய.. மெட்ராஸ் பட நடிகையை நியாபகமிருக்குதா?

சென்னை: மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். நடிகை கேத்ரின் தெரசா ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் வாய்ப்புக் கிடைத்ததால் தொடர்ந்து 2 படங்களில் நடித்தார். நடிகை கேத்ரின்

விடாமுயற்சியில் மிரட்டலான லுக்கில் அர்ஜுன்..ஹரோல்ட் தாஸ் போல டம்மி பீஸாக்கிடாதீங்க புலம்பும் பேன்ஸ்!

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தில் நடிக்கும் அர்ஜூனின் மிரட்டலான லுக் இணையத்தில் வெளியாகி உள்ளது. தடம், கலகத்தலைவன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், விடா முயற்சி. இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே அப்போது தொடங்கும் இப்போது தொடங்கும் என செய்திகள் வெளிவந்த நிலையில்

Atlee: நிறத்தை வைத்து கேலி.. நான் பட்ட அவமானப்படுத்தினார்கள்.. மனம் திறந்த அட்லி!

சென்னை: பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த அட்லி, உருவ கேலியால் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் அட்லி சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் தனது தடத்தை பதித்துள்ளார். இயக்குநர் அட்லி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் யூடியூப்

Blue Sattai Maran Japan – JPN.. ஜாதிப் பற்று நடிகர்..கார்த்தியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்..?

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் ட்வீட் நடிகர் கார்த்தியை வம்பிழுப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது.

‘கேப்டன் மில்லர்’ இப்போ ரிலீஸாவது 2வது பாகம்.. இயக்குநர் கொடுத்த தரமான அப்டேட்!

சென்னை: கேப்டன் மில்லர் படம் 3 பாகமாக உருவாகும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையில் வெளியாக

Bigg Boss Tamil 7 Eviction: இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷனா?.. டேஞ்சர் ஜோனில் இருக்கும் அந்த இருவர்!

சென்னை: Bigg Boss Tamil 7 Eviction – 5 போட்டியாளர்களை வைல்டு கார்டாக உள்ளே இறக்கியதில் இருந்தே டபுள் எவிக்‌ஷனாக பிக் பாஸ் வீடே களைகட்டி வருகிறது. கடந்த வாரமும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பிய நிலையில், அன்ன பாரதி எவிக்ட் செய்யப்பட்டார். நாளை பிக்

Bigg Boss Tamil 7: அங்க என்ன பாஸ் நடக்குது.. ஒரே பாத்ரூமுக்குள் ஒன்றாக சென்ற மாயா – ஐஷு.. கொடுமை!

சென்னை: கடந்த வாரம் பெண்களுக்கு பிக் பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என மாயா, ஐஷு, ஜோவிகா, ரவீனா தாஹா மற்றும் பூர்ணிமா ரவி உரிமைக் குரல் எழுப்ப பெண்களின் பாதுகாவலன் தோ வந்துட்டேன் என கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனியை வீட்டுக்கு அனுப்பி விட்டார். ஓடாத பிக் பாஸ் நிகழ்ச்சியை அந்த

STR 48: “அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்..” STR 48-ல் சிம்புவுடன் இணையும் KGF பிரபலம்!

சென்னை: சிம்புவின் 48வது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் பிரபலமான தேசிங் பெரியசாமி STR 48-ஐ இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், இயக்குநர் தேசிங் பெரியசாமி STR 48 பற்றிய அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.முக்கியமாக STR 48-ல் கேஜிஎஃப் படத்தின் பிரபலம் இணையவிருப்பதாக தேசிங் பெரியசாமி லீட்

BB 7 Show: வாய் திறந்தா எல்லாமே காலி.. நீயா நானா.. அடித்துக் கொண்ட மணி -நிக்சன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 40வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. கடந்த மாதம் 1ம் தேதியே இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில் நித்தம் ஒரு டாஸ்க்குடன் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோர்ட் டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி விவாதங்களை