Jigarthanda Double X Review: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்.. ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஜிகர்தண்டா படத்தில் இயக்குநராக சித்தார்த்தும் அசால்ட் சேதுவாக பாபி சிம்ஹாவும் நடித்திருப்பார்கள். கடைசியில் அழுகினி குமாராக