Sukanya – இதெல்லாம் அந்த இடத்தில் நடக்குற காரியமா?.. இயக்குநரிடம் கேட்ட சுகன்யா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Sukanya (சுகன்யா) சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் பம்பரம் விடும் காட்சி தொடர்பாக சுகன்யா பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின.

Japan Making Video – பட்டையை கிளப்பும் ஜப்பான் மேக்கிங் வீடியோ.. கார்த்திக்கு ஒரு ஹிட் பார்சலோ

சென்னை: Japan Making Video (ஜப்பான் மேக்கிங் வீடியோ) கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ஜப்பான் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் கார்த்தி. தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி அந்தக் கதாபாத்திரமாகவும் வாழக்கூடியவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் கார்த்தி

Diwali 2023: இந்த தீபாவளி ரேஸில் வெல்லப் போவது யாரு?.. 3 படங்கள் சும்மா மல்லுக்கட்டுதே!

சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் கூட அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சென்று விட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையை குறிவைத்து நடிகர் கார்த்தி, ராகவா லாரன்ஸ் மற்றும்

Raghava lawrence: பேய் பட இமேஜ்.. ஜிகர்தண்டா 2 குறித்து ராகவா லாரன்ஸ் நம்பிக்கை!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஜிகர்தண்டா 2 படத்தின்

Karthik Subbaraj: ரஜினிதான் இன்ஸ்பிரேஷன்.. ஜிகர்தண்டா 2 குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப்படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். முன்னதாக அவரது ஜிகர்தண்டா படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர்ஹிட்டானது. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது

Bigg Boss – பெண்கள் பாதுகாப்பு.. தெளிவுப்படுத்தலனா கேஸ் போடுவேன்.. பிக்பாஸுக்கே ஷாக் கொடுத்த வனிதா

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பெண்கள் பாதுகாப்பு என்ற வார்த்தையை யார் பயன்படுத்தியது என்பதையும், பிரதீப் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதையும் தெளிவுப்படுத்தவில்லை என்றால் வழக்கு தொடுப்பேன் என்று வனிதா தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. யாருமே பிரபலம் இல்லையே இந்த சீசன் பரபரப்பாக நகருமா என்று சந்தேகப்பட்டவர்கள் எல்லாம் தற்போது

Pradeep – பெண்கள் பாதுகாப்பு.. கௌதமி ஏன் கமலை விட்டு பிரிந்தார்.. பிரதீப்புக்கு பயில்வான் ரங்கநாதன் சப்போர்ட்

சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு பயில்வான் ரங்கநாதன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பது பிரதீப் ஆண்டனி. அவர் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் கமலிடம் குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து அவர்

Arun madheswaran: விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் அருண் மாதேஸ்வரன்.. விரைவில் அறிவிப்பு!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ராக்கி, சாணி காயிதம் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிவையில் கேப்டன் மில்லர் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போகிறது. தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் டிசம்பர் வெளியீடாக

BlueSattai: \"CSK-ன் அயலானுக்கு பொங்கல் வைக்க வருகிறாரா கேப்டன் மில்லர்?\" கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை

சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே பொங்கல் தினத்தில் லால் சலாம், அயலான் திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு மாற்றப்பட்டது குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

Keerthy Suresh: \"இதெல்லாம் முட்டாள்தனம்..” ராஷ்மிகா போலி வீடியோ… களத்தில் இறங்கிய கீர்த்தி சுரேஷ்!

சென்னை: கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ராஷ்மிகாவின் போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், இது முட்டாள்தனமானது என