Sivakarthikeyan: வீடியோ எடுத்த ரசிகர்… திரும்பிப் பார்க்காமல் சென்ற சிவகார்த்திகேயன்..!

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அவரது அயலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில், வீடியோ எடுத்த ரசிகரை திரும்பிப் பார்க்காமல் செல்லும் சிவகார்த்திகேயனின் வீடியோ வைரலாகி

Pradeep Antony – பற்றி எரியும் பிக்பாஸ் வீடு.. பிரதீப் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?.. அவரே போட்ட செம மீம்

சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிக்பாஸ் வீட்டை வைத்து பிரதீப் ஆண்டனி போட்டிருக்கும் மீம்  இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கடந்த  ஒரு மாதத்துக்கும்  மேலாக நடந்துவருகிறது. இந்த சீசனின் போட்டியாளர்கள் ரொம்பவே பிரபலமானவர்களாக இல்லை. இருந்தாலும் போட்டியாளர்களில் பிரதீப்பின் செயல்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் கொடுத்தன. அதிலும் அவர் தன்னுடைய ஒவ்வொரு மூவையும் டைட்டில்

தனுஷ் ரசிகர்களுக்கு செம நியூஸ்.. கேப்டன் மில்லர் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. இதோ அப்டேட்

சென்னை: Captain Miller Release(கேப்டன் மில்லர் ரிலீஸ்) தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த ஹிட் வைபை வாத்தி படத்தில் தவறவிட்டிருந்தார். குறிப்பாக இயக்குநர் தெலுங்கு இயக்குநர் என்பதால் இது

Leo Collection – வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் லியோ வசூல்.. கடல் தாண்டியும் தளபதி மாஸ்தான்

சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்களும் இருந்தனர். ஆனால்

தீபாவளி ரேஸில் இணைந்த விக்ரம் பிரபு படம்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தின் ஓடிடியில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 2012ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் சினிமாவில் விக்ரம் பிரபு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

Jawan: நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம்.. ஓடிடியில் சாதனை படைத்த ஜவான்!

சென்னை: நெட்பிளிக்சில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட

2024 Pongal Release – பொங்கலுக்கு லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர்.. எந்த படம் பந்தயம் அடிக்கும்?

சென்னை: 2024 Pongal Release Movies (2024 பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள்) 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர், அரண்மனை 4 ஆகிய படங்கள் களமிறங்குவதால் செம போட்டி இருப்பதாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தாலே தமிழ் சினிமாக்கள் ரிலீஸாவது வழக்கம். ஒருகாலத்தில் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் ஏறத்தாழ 8 படங்கள்வரை

Japan Special Show – கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு ஜாக்பாட்.. சிறப்பு காட்சிக்கு அனுமதி..

சென்னை: Japan Special Show (ஜப்பான் சிறப்பு காட்சி) கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டாக அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் வித்தியாசமாக அமைந்தது.

இவர்தான் எனக்கு போட்டியாக வருவார் என்று நினைக்கவில்லை.. வைரமுத்து யாரை சொல்றாரு பாருங்க

சென்னை: Vairamuthu (வைரமுத்து) வைரமுத்து தனக்கு போட்டியாக யார் இருக்கிறார் என்று மனம் திறந்து பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து தவிர்க்க முடியாதவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு

Thug Life – தக் லைஃப் படத்தில் சாதி எங்கே தேவைப்படுது?.. இதெல்லாம் பிற்போக்குத்தனம்.. பிஸ்மி விளாசல்

சென்னை: Thug Life (தக் லைஃப்) கமல் ஹாசன் நடித்துவரும் தக் லைஃப் படம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கிறார். கமல் ஹாசன் அரசியல் வாசத்துக்கு பிறகு மீண்டும் கலை வாசம் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்த அவர் அதில் தரமான வெற்றியை பதிவு செய்தார்.