Vishal: “பிரச்சினையே அவன் தான்..” கார்த்தியுடன் சேர்ந்து விஷாலை கலாய்த்த ஆர்யா.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கார்த்தி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், ஜப்பான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தியுடன் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் ஒன்றாக மேடையேறினர். அப்போது விஷால் தான் பிரச்சினையே என கார்த்தியும் ஆர்யாவும் கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

Thalaivar 171: தலைவர் 171 வில்லன் ராகவா லாரன்ஸ்ஸா? 'கிழிஞ்சுது கிருஷ்ணகிரி..' ப்ளூ சட்டை ரியாக்‌ஷன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தசெ ஞானவேல் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தலைவர் 171ல் ரஜினிக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாக சொல்லப்படுகிறது.தலைவர் 171ல் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடித்தால் அது ‘Gangster Spoof’ படமாக இருக்கும் என

Bigg Boss Tamil 7: பிராவோ என்ன கீழ இருந்து மேல பார்க்குறான்.. இது பிக் பாஸா? இல்லை வேற எதாவதா?

சென்னை: பிரதீப் ஆண்டனி பாத்ரூமை திறந்து போட்டு அசிங்கம் பண்ணாரு என்றும் ரவீனா தாஹாவின் அண்ணாக்கயிறு பற்றி கமெண்ட் அடித்தார் என்றும் ஐஷுவை கட்டிப்பிடிப்பது போல கேவலமா சிக்னல் கொடுத்தாரு என அவரை கேரக்டர் அசாசினேஷன் செய்து மாயா, பூர்ணிமா, ஐஷு மற்றும் ஜோவிகா காதல் மன்னன் நிக்சன் உடன் இணைந்துக் கொண்டு வெளியே துரத்தி விட்டனர்

ரஜினியும் கமலும் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஹீரோவா?.. இது எப்போ.. கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்!

சென்னை:  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ராகவா லாரன்ஸ்,  எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்  வரும் நவம்பர் 10-ஆம் தேதி  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.  ஜிகர்தண்டா திரைப்படத்தில்  பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கிடைத்த நிலையில்,  அந்த கதாபாத்திரத்தை முதலில் தன்னிடம் சொல்லி இருந்தால்

Kamal Vijay: \"அரசியலை விளையாட்டா எடுத்துக்கக் கூடாது..\" விஜய்க்கு கமல் கொடுத்த சீரியஸ் அட்வைஸ்!

சென்னை: விஜய்யின் லியோ படத்தில் கமல்ஹாசன் ஏஜென்ட் விக்ரமாக வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். இதன்மூலம் விக்ரம் 2ம் பாகத்தில் கமலுடன் விஜய்யும் கூட்டணி வைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அரசியலில் விஜய்யுடன் கூட்டணி வைக்க கமல்ஹாசன் மறைமுகமாக அழைப்புவிடுத்துள்ளார். மேலும், அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், விஜய்க்கு கமல் சீரியஸ்ஸாக அட்வைஸ் செய்துள்ளார்.

Kamal Vijay: ஏஜென்ட் விக்ரமை ரவுண்டு கட்டிய லியோ டீம்… விஜய், கமல், லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதேபோல், கமல்ஹாசன் கொடுத்த பிறந்தநாள் பார்ட்டியில், சூர்யா, அமீர்கான் உட்பட ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர். இதனிடையே, விஜய், லோகேஷ் உள்ளிட்ட லியோ படக்குழுவினருடன் கமல்ஹாசன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. லியோ

Vadivelu – என்னையே திட்டுவியா?.. விஜய் பட நடிகரை மிரட்டிய வடிவேலு.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Vadivelu (வடிவேலு) திருப்பாச்சி படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பெஞ்சமினுக்கும் வடிவேலுவுக்கும் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி சேனல்களிலும் அவரே தோன்றிக்கொண்டிருந்தார். இதனால் வடிவேலு முழுமையாக மக்களிடமிருந்து விலகிவிடவில்லை.

Kamal birthday: நாங்க மட்டும் சும்மாவா… கமலின் பிறந்தநாள் போஸ்டர் வெளியிட்ட கல்கி 2898 AD டீம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக கொண்டாடப்படுபவர். அதற்கேற்ப சினிமாவின் என்சைக்கிளோபீடியாவாகவும் ரசிகர்கள் இவரை பார்த்து வருகின்றனர். களத்தூர் கண்ணம்மாவில் 4 வயது சிறுவனாக துவங்கிய கமல்ஹாசனின் பயணம் தற்போது இந்தியன் 2, KH233, KH234, கல்கி 2898 AD என தொடர்கிறது. நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் பட்டையை கிளப்பிவரும் கமல்ஹாசனின் தயாரிப்பில் தற்போது எஸ்கே21 படம் நிறைவு

Baakiyalakshmi: நம்பிக்கை துரோகம் செய்ய அசிங்கமாக இல்லையா.. ஜெனி கேள்வியால் நிலைகுலைந்த செழியன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த நிகழ்ச்சியில் பாக்கியாவின் செயல்பாடுகள் சில நேரங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பரபரப்பான எபிசோட்களால் இந்த தொடர் களைகட்டி வருகிறது. தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை களையும் நோக்கில் பாக்கியா செயல்பட்ட நிலையில், தற்போது செழியன் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

Andrea: ஆண்ட்ரியா கொடுத்த முத்தம்.. இப்படியெல்லாம் செய்தா ரசிகர்கள் பாடு திண்டாட்டம் தான்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா பாடகியாக சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பின்னணி பாடகி, நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று பன்முகத்திறமை காட்டி வரும் ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் பிசாசு 2 படம் ரிலீசாகவுள்ளது. நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசாகாமல் தள்ளிப்