Jiiva in CM biopic – முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவிருப்பது இந்த நடிகரா?.. ஆச்சரியப்படுத்தும் தகவல்
சென்னை: Jiiva in CM biopic (முதலமைச்சர் வாழ்க்கை வரலாற்றில் ஜீவா) முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்ர் ஜீவா நடிக்கவிருப்பதாக தக்வல் வெளியாகிய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் பயோபிக் எடுக்கப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார். அதில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். அதேபோல் குயின் என்ற வெப் சீரிஸையும் கௌதம் மேனன் MX ப்ளேயருக்காக இயக்கியிருந்தார். அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் பல அரசியல் தலைவர்களின் … Read more