Dasara OTT Release: ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான தசரா… மீசையை முறுக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபேன்ஸ்!
ஹைதராபாத்: தெலுங்கில் நானி நடித்துள்ள தசரா திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது. நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். தமிழில் சிம்புவின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை படங்களுடன் களமிறங்கிய தசரா, பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்த தசரா தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. தசரா ஓடிடி ரிலீஸ் தேதி:தெலுங்கு நேச்சுரல் ஸ்டார் நானியின் தசரா திரைப்படம் கடந்த … Read more