Vaadivasal update :ரசிகர்கள் எண்ணம் எப்ப நிறைவேறும்.. வாடிவாசல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
சென்னை : நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது சூர்யா 42 படம். படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில் இந்த ஆண்டின் இறுதிக்குள் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா, வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். சூர்யாவின் சூர்யா 42 படம் நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது … Read more