சூடானில் இருந்து 1,888 பேரை வெளியேற்றிய பிரித்தானியா: கவனம்
சூடானில் இருந்து 1,888 பிரஜைகளை வெளியேற்றி இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய குடிமக்கள் வெளியேற்றம் சூடானில் இராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கார்ட்டூமில் இரு படைகளுக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கி சூடு தாக்குதல் 3 வாரங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரித்தானியா, இந்தியா, போன்ற நாடுகள் தங்கள் குடிமக்களை சூடானில் இருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. Twitter அந்த வகையில் பிரித்தானியா அதன் ராஜதந்திரிகள் மற்றும் … Read more