பியூட்டி பார்லருக்கு செல்ல கணவன் தடுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மத்திய பிரதேசத்தில் பியூட்டி பார்லருக்கு செல்ல கணவன் தடுத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி தூக்கிட்டு தற்கொலை மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் பல்ராம். இவர் 15 ஆண்டுகளுக்கு முன் ரீனா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ரீனா அழகு நிலையத்திற்கு செல்வதாக பல்ராம்மிடம் கூறியுள்ளார். ஆனால், அழகு நிலையத்திற்கு செல்ல கூடாது என்று பல்ராம் ரீனாவை தடுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை … Read more

முடிசூடவிருக்கும் சார்லஸ் மன்னர்… வாழும் நாஸ்ட்ராடாமஸ் கூறும் திகிலூட்டும் எச்சரிக்கை

மன்னர் சார்லஸ் எதிர்காலம் தொடர்பில் பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் திகைக்கவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். மன்னர் சார்லஸ் கவனம் பிரேசில் நாட்டை சேர்ந்த வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி என்பவர் இதுவரை கணித்துள்ள பெரும்பாலானவை நிகழ்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவார் என்பதும், கத்தார் உலகக் கோப்பையை வெல்லும் அணி முதல், பிரித்தானிய ராணியாரின் மரணம் என பல கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.  Image: Felipe Assis தற்போது, மன்னர் சார்லஸ் தமது … Read more

550 குழந்தைகளுக்குத் தந்தையான நபர்: 88,000 பவுண்டுகள் அபராதம் என எச்சரிக்கை

உயிரணு தானம் செய்யும் ஒருவர், விதிகளை மீறி 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளது தெரியவந்துள்ளது. தானம் செய்யத் தடை நெதர்லாந்து நாட்டவரான ஜோனதன் (Jonathan Meijer, 41) உயிரணு தானம் செய்வபர். ஆனால், ஒருவர் அதிகபட்சம் 12 தாய்மார்களுக்கு உயிரணு தானம் செய்யலாம். 25 பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையாகலாம் என விதி உள்ளது. ஜோனதனோ, இதுவரை 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக கருதப்படுகிறது. ஆகவே, இனி உயிரணு தானம் செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி உயிரணு தானம் … Read more

மதுபான விடுதி கழிவறையில் பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணம் மீட்பு

பிரித்தானிய அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் சில மதுபான விடுதி ஒன்றின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய ஆவணம் பிரித்தானியாவில் Wetherspoons நிறுவனத்தின் மதுபான விடுதியின் கழிவறையிலேயே அந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் HMS Anson என்ற நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவரங்கள் இருந்தன. @PA பிரித்தானிய கடற்படையின் மிகவும் மேம்பட்ட கப்பல்களில் ஒன்று இந்த HMS Anson என கூறப்படுகிறது. இந்த நிலையில், “அதிகாரப்பூர்வ பார்வைக்கு மட்டும்” எனக் குறிக்கப்பட்ட அந்த … Read more

மே மாதத்தில் நிகழவிருக்கும் பேரழிவு: டைம் ட்ராவலர் கூறும் திகில் செய்தி

வழக்கமாக தங்களை டைம் ட்ராவலர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள், ஏலியன்கள் வரப்போகிறது, 15 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்றெல்லாம் பொதுவாக கூறுவதுண்டு. ஆனால், அடுத்த மாதம் ஒரு பேரழிவு நடக்கப்போவதாக எச்சரித்துள்ளார் ஒரு டைம் ட்ராவலர்.  ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழப்பார்கள் Eno Alaric என்னும் அந்த நபர், தான் 2671ஆம் ஆண்டிலிருந்து வந்த டைம் ட்ராவலர் என்றும், தான் போலி டைம் ட்ராவலர் என மக்கள் எண்ணிவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார். மே மாதம் 15ஆம் திகதி, அமெரிக்காவின் … Read more

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ராணுவ ஹெலிகாப்டர்: 3 பேர் பலி

அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நேருக்கு நேர் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஹீலீ என்ற பகுதியில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. நேற்று முன்தினம் நடந்த இந்த பயிற்சியில், இரண்டு ஹெலிகாப்டர்களும் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஒன்றுடன் ஒன்று நேருக்கு … Read more

கையில் வாளுடன் மாயமான லண்டன் பெண்மணி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பொலிசார்

லண்டனில் பெண்மணி ஒருவர் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், அவரிடம் வாள் ஒன்று இருப்பதாகவும், அவரை பொதுமக்கள் நெருங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாயமானதாக பொலிசார் தெற்கு லண்டனில் உள்ள Penge பகுதியில் வசித்து வந்த 37 வயது சனா என்பவரே மதியத்திற்கு மேல் 4.45 மணியளவில் மாயமானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். அவரை மீட்க பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்மணி மேற்கு லண்டனுக்கு பயணப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் எனவும், … Read more

மூன்று குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்: மூவரையும் சேர்த்து தீயிட்டு எரித்த கொடூரம்

அவுஸ்திரேலியாவில் தனது மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து, வீட்டோடு எரித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எரிக்கப்பட்ட வீடு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள போர்ட் ஹெட்லேண்ட் என்ற நகரத்தை சேர்ந்த மார்கரெட் டாலே ஹாக்(36), என்ற பெண்மணிக்கு 10வய்து மகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். @9news கடந்த ஆண்டு தனது குழந்தைகள் மூவரையும் கொலை செய்த குற்றத்திற்காக ஹாக் கைது செய்யப்பட்டார். அவர் தனது 10 வயது மகளை மின் கம்பியால் குத்தி கொலை … Read more

தோனி அவரை ரிமோட் கண்ட்ரோல் போல் பயன்படுத்துகிறார்:இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து

தோனி நினைப்பதை மதீஷா பதிரானா செய்வதால், அவரை ரிமோட் கண்ட்ரோல் போல் தோனி பயன்படுத்துகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். முரளி கார்த்திக் கருத்து ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இரண்டாவது முறையாக சென்னை அணி தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் … Read more

ரிஷி சுனக்கை எனது மகளே பிரித்தானியாவின் பிரதமராக்கினார்..!அக்ஷதா மூர்த்தியின் தாய் பேச்சு

என் மகள் அவருடைய கணவரை பிரித்தானியாவின் பிரதமராக்கினார் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுதா மூர்த்தி கருத்து இந்தியாவின் முன்னணி  தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தி, சமீபத்தில் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், “எனது மருமகன்(பிரித்தானிய பிரதமர் ரிஷி … Read more