அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள்: மனைவியை துண்டு துண்டாக வெட்டி உடலை எரித்த நபர்
இந்திய மாநிலம் ஹரியானாவில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை தீயிட்டு எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட உடல் ஹரியானாவின் மணிசார் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பாதி எரிந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உடலில் பெண்ணின் தலை மற்றும் கைகள் இல்லாமல் இருந்திருக்கிறது. @gettyimages இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி வெட்டப்பட்ட கை பாகங்கள் கிடைத்துள்ளது. அடுத்ததாக மூன்று நாட்கள் கழித்து பெண்ணின் … Read more