பாகிஸ்தானில் ஓடும் ரயில் பற்றிய தீ: பீதியில் ஜன்னல் வழியாக குதித்த பெண் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 7 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் தீ விபத்து பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அதுவும் ஓடும் ரயிலில், பெட்டி ஒன்றில் திடீரென பற்றிய தீ, விரைவாக அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் வேகமாக பரவியது. BREAKING: People jumped out as #Karachi Express train caught fire … Read more

வானில் தீ பற்றி எரிந்த ரஷ்ய போர் விமானம்! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று, தீப்பற்றி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விபத்துக்குள்ளான போர் விமானம் நேற்று ரஷ்யாவின்  MiG-31 ரக போர் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இன்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தீப்பற்றியது. தீ பற்றியதை தொடர்ந்து Rizh-Guba தீவுக்கு அருகில் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, மர்மன்ஸ்க் (Murmansk) பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. Russian #MIG31 crashed … Read more

6 மனைவிகள் ஒன்றாக படுப்பதற்கு…80 லட்சத்தில் பிரம்மாண்ட படுக்கை தயாரித்த கணவன்

பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 6 மனைவிகளுடன் ஒன்றாக இரவில் தூங்குவதற்காக சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 20 அடி அகல படுக்கையை தயார் செய்துள்ளார். 20 அடி அகல படுக்கை பிரேசில் நாட்டை சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ(Arthur O’Urso) என்ற இளைஞர் ஒருவர், அவருடைய ஆறு மனைவிகள் ஒன்றாக உறங்குவதற்காக சுமார் 20 அடி அகலம் உள்ள பிரமாண்டமான படுக்கை ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த பிரமாண்ட படுக்கைக்கு 12 தொழிலாளர்கள் 15 மாதங்களாக … Read more

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் தமிழக வீரர்: ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். பின்னடைவில் ஹைதராபாத் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 37 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் 8 போட்டிகளை விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது, … Read more

CSK-வை பந்தாடிய ஜெய்ஸ்வால்: சென்னையை மீண்டும் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மிரட்டிய ஜெய்ஸ்வால் ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் வீசிய … Read more

1550 கவச வாகனங்கள், 230 ராணுவ டாங்கிகள்: உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கிய நோட்டோ

உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார். நோட்டோ உதவி கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது உக்ரைனுக்கு நோட்டோ நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இணைந்து 1550 கவச வாகனங்கள் மற்றும் 230 டாங்கிகளை … Read more

16 குழந்தைகளுக்கு தந்தை..!16 வயது சிறுமியை 7வதாக திருமணம் செய்து கொண்ட மேயர்

7 வது திருமணமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 65 வயதான பிரேசில் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனிக்கு மொத்தம் 16 குழந்தைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 16 வயது சிறுமியுடன் திருமணம் பிரேசிலின் பரானா மாகாணத்தின் அரெளகாரியா(Araucaria) நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனி(65) கடந்த மாதம் 16 வயதுடைய டீன் ஏஜ் பெண் காவான் ரோட் காமர்கோவை(Kauane Rode Camargo) திருமணம் செய்து கொண்டுள்ளார். மேயர் ஹிசாம் ஹூசைன் டெஹைனிக்கு இது … Read more

தினமும் வாங்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்று தெரிந்துக் கொள்ள இதை செய்து பாருங்க

பொதுவாகவே தினசரி பயன்படுத்தப்படும் உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது வழக்கம். அதை எப்படி கண்டுப்பிடிப்பது என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.   அதிலும் பாலில் கலப்படம் இருந்தால் கண்டுப்பிடிப்பதற்கு மிகவும் கடினம். பாலை குழந்தை முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவார்கள்.   ஆகவே பாலில் கலப்படம் இருப்பதை எவ்வாறு கண்டுப்பிடிக்கலாம் என்று பார்க்கலாம். கலப்படத்தை எவ்வாறு கண்டுப்பிடிக்கலாம்? சாதாரண கண்ணாடியில் சாய்வான மேற்பரப்பில் ஒரு துளி பாலை வைக்க வேண்டும்.   முடிவை எவ்வாறு பார்ப்பது? சுத்தமான பால் துளி அங்கிருந்து … Read more

அச்சு அசல் தோனி போல் மாறிய பெண் – வைரலாகும் வீடியோ

அச்சு அசல் தோனி போல் மாறிய பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்த தோனி 10 அணிகள் பங்கேற்று விளையாடும் 16-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டி கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் … Read more

பிரித்தானியாவில் ரயில்வே ஓட்டுனர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு! கொந்தளித்த கால்பந்து ரசிகர்கள்

பிரித்தானியாவில் ஃபா கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அன்று, ரயில்வே ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். வேலைநிறுத்த அறிவிப்பு மே 12 மற்றும் 31ஆம் திகதிகளிலும், சூன் 3ஆம் திகதியும் ரயில்வே ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்வார்கள் என தொழிற்சங்க தலைவர் அறிவித்துள்ளார். நீண்டகாலமாக ஊதிய உயர்வை ஊழியர்கள் கோரி வருவதாக தொழிற்சங்கம் கூறியுள்ளதுடன், தங்கள் முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.   எனவே தான் இந்த மூன்று நாட்கள் போராட்டத்தை அறிவித்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். … Read more