பள்ளிக்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது – பரபரப்பு சம்பவம்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைக்குள் இன்று ஒருவர் கையில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கைது மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம், ஓல்ட் மால்டா பகுதியில் உள்ள முச்சியா அஞ்சல் சந்திர மோகன் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய அந்த நபர் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்தார். இதனால், பள்ளி மாணவர்களிடையே பீதி ஏற்பட்டது. அவர் … Read more