எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு: இளவரசர் ஹரி தொடர்பில் ஒரு கெட்ட செய்தி

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளது. எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி (Billy) என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது. அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன், எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்துவருவதால் பிரபலமாகியுள்ளது. Image: Katielee Arrowsmith SWNS ஹரி வில்லியம் … Read more

கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நாடொன்றிற்கு செல்லத் தயங்கும் புடின்

ஆகத்து மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது. கைது வாரண்ட் சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும். இந்நிலையில், சர்வதேச … Read more

வறுத்து அரைத்த கோழிக்குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். அதிலும் அதை கறி வைத்து சாப்பிடுவது என்றால் பிரியர்கள் அதிகம் தான். ஆகவே தினமும் செய்து சாப்பிடுவது போலின்றி இனி வித்தியாசமாக எப்படி செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் கோழி இறைச்சி – 01 கிலோ சின்ன வெங்காயம் – 30 தக்காளி – 04 பச்சை மிளகாய் – 02 இஞ்சி பூண்டு விழுது – 02 உருளைக்கிழங்கு – 01 உப்பு … Read more

பறக்கும் விமானத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்… ரயில் தண்டவாளத்தில் சடலம்: லண்டனில் சம்பவம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி சென்ற விமானத்தில் இருந்து தவறி விழுந்து, ரிச்மண்ட் பகுதி ரயில் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் அடையாளம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்து தவறி கடந்த 2020 டிசம்பர் 14ம் திகதி பொதுமக்களில் ஒருவர் குறித்த இளைஞரின் சடலத்தை முதலில் பார்த்துள்ளார். சுமார் 15 முதல் 18 வயதிருக்கும் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. பறக்கும் விமானத்தில் இருந்து தவறி விழுந்துள்ளதால், தலை, கழுத்து, … Read more

ஜேர்மனியில் கார் மீது ரயில் மோதி விபத்து: 24 வயது இளம்பெண் உள்பட 3 பேர் பலி

ஜேர்மனியில் கார் மீது ரயில் மோதியதில் இளம்பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். கார் மீது ரயில் மோதல் ஜேர்மனியில் ஹனோவர் நகரின் ஏ6 ஆட்டோபேன் பகுதிக்கு அருகே உள்ள நியூஸ்டாட் வடக்கு ரயில்வே கிராஸிங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் கார் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 24 வயது கார் ஓட்டுநர், அதே வயதுடைய இளம் பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவர் என மூன்று பேர் பலியாகியுள்ளனர். … Read more

நடுவானில் விமான பணியாளரை முத்தமிட்ட பயணி: மதுபோதையில் அத்துமீறிய முதியவர்

அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுபோதையில் முதியவர் ஒருவர் விமான பணியாளருக்கு முத்தமிட்டு தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. விமான பணியாளருக்கு முத்தம் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து அலஸ்காவிற்கு பறந்து கொண்டு இருந்தது. அப்போது டேவிட் ஆலன்(61) என்ற முதல் வகுப்பில் பயணம் செய்த முதியவர், விமானத்தின் ஆண் பணியாளர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து தகராறில் ஈடுபட்டார். முதியவர் டேவிட் ஆலன் விமானம் புறப்படுவதற்கு முன்பே மது … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி; இதை இப்படி செய்து சாப்பிடுங்க

பொதுவாகவே சர்க்கரை நோயுள்ளவர்கள் எந்தெந்த உணவுகள் சாப்பிடலாம் என்று ஒரு வரையறை காணப்படும். இந்த இட்லியானது சர்க்கரை நோயாளிகள் பயம் இல்லாமல் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும். ஆகவே வீட்டில் இருந்தப்படியே இந்த ஆரோக்கியமான இட்லியை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை ரவை – ஒரு கப் உளுந்தம் பருப்பு – 1/4 கப் உப்பு – தேவையான அளவு செய்முறை உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி 4 மணிநேரத்திற்கு ஊறவைக்கவும். பின் … Read more

பிரான்ஸ் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் தறிகெட்டு புகுந்த கார்: வானில் தூக்கி வீசப்பட்ட மக்கள்

பிரான்ஸின் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கார் ஒன்று தறிகெட்டு புகுந்ததில் 11 பேர் வரை காயமடைந்துள்ளனர். சர்வதேச பட்டம் விடும் திருவிழா சனிக்கிழமை வடக்கு பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. பிரான்ஸின் பெர்க் நகரில் நடைபெற்ற இந்த பட்டம் விடும் திருவிழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். At least 11 people have been injured after a car drove into a crowd … Read more

ரஷ்ய படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை: உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்

உக்ரைனில் போரின் முன்வரிசையில் ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. ரஷ்ய படைகளுக்குள் சண்டை ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்டானிட்சியாவில் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கும், வாக்னர் குழுவின் கூலிப்படையினருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. இந்த சண்டை பின், இரு படைகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூடாக மாறியது என்று உக்ரைன் பொதுப் பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். AFP VIA GETTY IMAGES மேலும் இந்த மோதலின் போது … Read more

ஒரே ஓவரில் மூன்று விக்கெட்! டெல்லி அணிக்கு செக் வைத்த தமிழக வீரர்..உறைந்துபோன ரசிகர்கள்

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழலில் மிரட்டிய வாஷிங்டன் சுந்தர் ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. 𝐀𝐧𝐠𝐚𝐚𝐫 knock while it lasted 💥 Well played, Mitch 👏🏻#YehHaiNayiDilli #IPL2023 #SRHvDC pic.twitter.com/6NU8IUuHvl — Delhi Capitals (@DelhiCapitals) April 24, 2023 முதலில் … Read more