கனடாவில் 16 இளைஞர்களை பலிவாங்கிய சாலை விபத்தை ஏற்படுத்திய இந்திய சாரதி: நாடுகடத்தப்படுவது குறித்து விரைவில் முடிவு
கனடாவில் இந்திய சாரதி ஒருவரால் நிகழ்ந்த விபத்து, 16 பேரின் உயிரை பலிவாங்கியதுடன், 13 பேர் படுகாயமடைய காரணமாக அமைந்தது. 16 உயிர்களை பலிவாங்கிய விபத்து 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, கனடாவின் Saskatchewan பகுதியில், Jaskirat Singh Sidhu என்ற இந்தியர் ஓட்டிய ட்ரக், பேருந்து ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. அந்த பேருந்தில் Broncos ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த இளைஞர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அந்த கோர விபத்தில் 16 பேர் … Read more