சூடுபிடிக்கும் உக்ரைன் போர்: வீரர்களுக்கு வெடிமருந்துகளை வாரி வழங்க உத்தரவிட்ட ரஷ்யா
போரில் ரஷ்ய படைகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை வழங்க ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டுள்ளார். தீவிரமடையும் தாக்குதல் உக்ரைனின் கிழக்கு எல்லை நகரங்களில் ஒன்றான பக்முத்-தை ரஷ்ய படைகள் கைப்பற்ற முன்னேறி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய படைகளின் தாக்குதல் சற்று பின்வாங்கி இருந்த நிலையில், போர் நடவடிக்கை ஓராண்டை நிறைவு செய்ததை தொடர்ந்து தாக்குதலை ரஷ்ய படைகள் வேகப்படுத்தி வருகின்றனர். US Marine Corps பக்முத் நகரம் உக்ரைனிய படைகளுக்கு … Read more