கனடா அமெரிக்க எல்லையில் குழந்தை உட்பட ஆறு உயிரற்ற உடல்கள் கண்டுபிடிப்பு: புலம்பெயர்வோரா?
கனடா அமெரிக்க எல்லையில், நேற்று மாலை ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்வோரா? சமீபத்தில் கனடாவும் அமெரிக்காவும் புலம்பெயர்வோர் எல்லை கடக்கும் பகுதி ஒன்றை மூடியதைத் தொடர்ந்து, வேறு வழியாக புலம்பெயர்வோர் எல்லை கடக்க முயற்சி செய்யலாம், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை 5.00 மணிக்கு, கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள St. Lawrence நதியோரமாக உயிரற்ற … Read more