பறந்த சிக்சர்கள்! 14 பந்துகளில் பேட் கம்மின்ஸ் அரைசதம்! முகத்தில் ஈ ஆடாமல் நின்ற ரோகித் சர்மா வீடியோ
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் விளாசி கொல்கத்தா அணிக்கு பேட் கம்மின்ஸ் வெற்றியை தேடி தந்துள்ளார். அதன்படி மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்ட பேட் கம்மின்ஸ் ப்ரீ ஹிட் பந்தில் ஸ்டைலாக பவுண்டரி மூலம் அரை சதம் அடித்தார். மொத்தமாக 15 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த அவர் கொல்கத்தா அணி எடுக்க வேண்டிய 162 ரன்கள் என்ற இலக்கை எளிதாக தொட உதவினார். Fastest Fifty in IPL by … Read more