ரஷ்யப் படையினரை துவம்சம் செய்ய உக்ரைன் தரப்பில் களமிறங்கியுள்ள இளம்பெண் ஸ்னைப்பர்
ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஸ்னைப்பர் ஒருவரை அவரது சக ரஷ்ய வீரர்கள் கைவிட்டுச் சென்ற விடயம் நினைவிருக்கலாம்… படுகாயமடைந்த நிலையில் உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய Irina Starikova (41) என்ற அந்த பெண் ஸ்னைப்பர் இப்போது எப்படியிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில், அவருக்குப் போட்டியாக உக்ரைன் தரப்பில் களமிறங்கியிருகிறார் ஒரு பெண் ஸ்னைப்பர். ‘Charcoal’ என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அந்த பெண், 2017ஆம் ஆண்டு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கெதிராக போராடியவர் ஆவார். இந்த ஆண்டு ஜனவரியில் … Read more