தாய்நாட்டிற்கு துரோகம் இழைத்து ரஷ்ய படைகளுடன் இணைந்த உக்ரைன் மேயர்!
உக்ரைனின் மேயர் ஒருவர் ரஷ்ய படைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Balakliia மேயர் Ivan Stolbovyi ரஷ்ய படைகளுடன் ஒத்துழைக்கிறார் என கார்கிவ் ஆளுநர் Oleh Synehubov தெரிவித்துள்ளார். மேயர் Ivan Stolbovyi உக்ரைனுக்கு துரோகம் செய்துவிட்டார். ரஷ்யர்களுடன் இணைந்து மனிதாபிமான உதவி மையங்கள் அமைக்கப்பட்டதாக Ivan Stolbovyi அறிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக Oleh Synehubov தெரிவித்துள்ளார். ஊனமுற்ற நபரை கட்டையால் சரமாரியாக தாக்கிய ஜோடி! கமெராவில் சிக்கிய காட்சி உக்ரைன் மீது … Read more