கனடாவில் உணவுப்பொருள் ஒன்றில் வைரஸ் பாதிப்பு: உணவுப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு
கனடாவில், சிப்பி வகை உணவு ஒன்றில் வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அதை திருப்பிக் கொடுக்குமாறு கனேடிய உணவுப் பாதுகாப்பு அமைப்பு வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Deep Bay பகுதியில், இம்மாதம் (மார்ச்) 3ஆம் திகதி பிடிக்கப்பட்ட சிப்பிகளில்தான் பிரச்சினை இருப்பதாகக் கருதப்படுகிறது. Stellar Bay Shellfish பிராண்ட் Chef Creek Oysters என்னும் அந்த சிப்பிகளில் norovirus என்னும் ஒருவகை வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த norovirus பாதித்த … Read more