பின்வாங்கும் புடின்?… உக்ரைனுடைய எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் திட்டங்களில் மாற்றம்
புடின் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார், உக்ரைனுக்குள் ஊடுருவும் ரஷ்ய படைகளின் முயற்சி, உக்கிரமான உக்ரைனின் எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது திட்டங்களை ரஷ்யா மாற்றிக்கொள்ளக்கூடும் என மேற்கத்திய நாடுகளின் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படைகள், மார்ச் 24 ஆன நிலையிலும், அதாவது, ஒரு மாதம் ஆன நிலையிலும், உக்ரைன் வீரர்களிடம் பயங்கர அடிவாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. எளிதாக உக்ரைனைப் பிடித்துக்கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்ட புடின், இப்போது … Read more