இழந்த பகுதிகளை மீட்க போராடும் உக்ரைன்! ரஷ்ய படையெடுப்பின் சமீபத்திய தகவல்கள்
Courtesy: BBCNewsTamil உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தற்போதை நிலவரம் குறித்த சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்ய படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து இன்று 28-வது நாளாக போர் நடந்துவருகிறது. இந்நிலையில், இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க உக்ரைன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா, ஜேர்மன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. உக்ரைன் தலைநகர் கீவின் மேற்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியான மகாரீவ் பகுதியில் மீண்டும் உக்ரைனின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக தகவல் … Read more