உங்களுக்கு இளவயதிலே வெள்ளை முடி பிரச்சினை இருக்கா? அதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்

பொதுவாக இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு பலர் ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்துவிடும். இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்கமால் இருக்க ஒரு அசத்தலான வழிமுறை ஒன்றை பார்ப்போம். தேவையான பொருட்கள் ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி … Read more

இரண்டாம் உலக போருக்கு பின்னர் உக்ரைனில் மரண அடி வாங்கும் ரஷ்யா: முரட்டு பிடிவாதத்தில் புடின்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய பின்னர், இதுவரை ரஷ்யா தங்களின் 15 தளபதிகளை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரை இரண்டே நாட்களில் கைப்பற்றிவிடுவதாக கூறி பிப்ரவரி 24ம் திகதி களமிறங்கிய ரஷ்ய துருப்புகள், உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வந்தாலும், இதுவரை தலைநகர் கீவ்வை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் ரஷ்ய துருப்புகள் இதுவரை தங்களின் சிறந்த 15 தளபதிகளை உக்ரைனில் பலிகொடுத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் ரஷ்ய … Read more

இலங்கை தமிழர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு! 3 பெண் குழந்தைகளின் தந்தை என தகவல்

தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் புதிதாக சரவணா ஏஜென்சி என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்று துவங்கப்படவுள்ளது. குடோன் போன்ற அமைப்பு உள்ள பெரிய கடையில் கட்டுமான பணிக்கு தேவையான எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் பொருட்கள் விற்பனைக்கு புதிதாக இறக்கி வைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் கடையில் யுபிஎஸ் பொறுத்தும் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற … Read more

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்வதாக கூறிச்சென்ற சகோதரிகள் கருணைக்கொலை: நிலவும் மர்மம்

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற சகோதரிகள் இருவர் மர்மமான முறையில் மாயமான நிலையில், அவர்கள் இருவரும் கருணைக்கொலை (assisted suicide) செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதையடுத்து அவர்களுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர் அமெரிக்காவிலுள்ள Phoenix நகரிலிருந்து, பிப்ரவரி 3ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் பேஸல் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள், சகோதரிகளான Lila Ammouri (54) மற்றும் Susan Frazier (49) ஆகிய இருவரும். Lila ஒரு மருத்துவர், Susan ஒரு செவிலியர். பிப்ரவரி 9ஆம் திகதிக்குப் பின் Lila மற்றும் Susanஇடமிருந்து எந்த … Read more

ஏலத்தில் எடுக்கப்படாமல் ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள 3 நட்சத்திர வீரர்கள்

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்கள் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். ஐபிஎல் மெகா திருவிழா வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த மாதம் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற்றது. முன்னணி வீரர்கள் பலரை அனைத்து அணிகளும் போட்டி போட்டு பல கோடிகள் செலவழித்து தூக்கின. அப்படியிருந்தும், ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடித்து, அவர்கள் ஐபிஎல் … Read more

தாங்க முடியாத பல்வலி வாழ்நாள் முழுவதும் வராமல் தடுக்க எளிய வாழ்க்கை முறை

முகம் அழகாக இருக்க வேண்டும் எனில் பற்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ”பல் போனால் சொல் போச்சு என்ற சொல்லாடலும் உண்டு” எனவே ஒருவரின் அழகை மட்டுமல்லாது, பேச்சுக்கும், ஆயுசுக்கும் தேவை உறுதியான பற்கள்.  பல் சம்பந்தமான வலி, மற்றும் வீக்கம் ஏற்படும் நிலை வராமல் தடுக்க என்ன வழிகள்? வலி ஏற்படும் நிலை வருவதற்கு முன்பராமரிப்பு செய்வதன் மூலம் பல் சம்பந்தமான வலி, மற்றும் வீக்கம் ஏற்படும் நிலை வராமல் தடுக்க முடியும். அதாவது … Read more

ரஷ்யாவுக்கு எதிராக நாங்க ஒண்ணுமே பண்ணமாட்டோம்! மனசாட்சியின்றி முழுவதுமாக அடிபணிந்த பிரபல நாடு

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை. பல்வேறு நாடுகள் தடை ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது. இந்நிலையில், ரஷ்யா நாட்டின் மீது … Read more

உலகின் மிகப்பெரிய 'அமைதி புறா'வை ப்ரொஜக்ட் செய்த சுவிஸ்!

உலகின் மிகப்பெரிய ‘அமைதி புறா’ சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் ப்ரொஜக்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய, கிலோமீட்டர் நீளமுள்ள வெள்ளைப் புறாவின் கணிப்பு இப்போது ஸ்விஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் மைதன் (Grand Mythen) மலையில் ப்ரொஜக்ட் செய்யப்பட்டுள்ளது. உலகில் இதுவரை முன்வைக்கப்படாத மிகப்பெரிய படம் இதுவாகும். இந்த யோசனையின் பின்னணியில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) அமைப்பு உள்ளது, இது “இந்த அமைதியின் சின்னத்தை ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பரப்பி உக்ரைனில் உள்ள குழந்தைகளின் … Read more

மொத்த இராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கு இழந்துவிட்டதாக ரஷ்யா ஒப்புதல்!

ரஷ்யா தனது மொத்த இராணுவத்தில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துவிட்டதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைன் மீதான படையெடுப்பில், இதுவரை ரஷ்யாவின் துருப்புக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்றுவரை ரஷ்யா வாய் திறக்கவில்லை. உக்ரைனில் 498 வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் திங்கட்கிழமை வெளியான புள்ளிவிவரங்களின்படி மாஸ்கோ 9,861 வீரர்களை இழந்துள்ளது, 16,153 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அதேசமயம், போரின் தொடக்கத்தில் … Read more

3 நாட்களில் 1800 நிலநடுக்கம்! அதிர்ந்துபோன எரிமலை தீவு

போர்ச்சுகல் எரிமலை தீவில் 3 நாட்களில் 1,800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. போர்ச்சுகீசிய தீவான சாவோ ஜார்ஜ் (Sao Jorge) தீவை கடந்த மூன்று நாட்களாக பல சிறிய நிலநடுக்கங்கள் உலுக்கியுள்ளன, இதுபோன்ற தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் வலுவான ஒரு பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்புக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிராந்தியத்தின் CIVISA நில அதிர்வு-எரிமலை கண்காணிப்பு மையத்தின் தலைவரான Rui Marques கருத்துப்படி, கடந்த சனிக்கிழமை பிற்பகல் முதல் சாவோ ஜார்ஜ் தீவில் 1,800 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.முன்னதாக … Read more