சென்னை அணியில் இருந்து மிக முக்கிய வீரர் விலகல் – அதிர்ச்சித் தகவல்
கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி வீரர் மொயீன் அலி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முந்தைய சீசனில் விளையாடிய வீரர்கள் பலர் இரு அணிகளிலும் இல்லாத நிலையில் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர … Read more