புடினின் காதலிக்கு சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சிக்கல்: வெளியேற்ற கோரிக்கை

உக்ரைன் நெருக்கடி காரணமாக சுவிட்சர்லாந்தில் இரகசிய இடத்தில் வாழ்ந்துவரும் ரஷ்ய ஜனாதிபதியின் காதலியை வெளியேற்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் காதலி 38 வயதான Alina Kabaeva தமது பிள்ளைகளுடன் சுவிட்சர்லாந்தில் இரகசிய இடத்தில் வாழ்ந்து வருகிறார். தற்போது உக்ரைன் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதால், புடினுக்கு ஆதரவானவர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புடின் ஆதரவு கோடீஸ்வரர்கள் பலர் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். … Read more

2500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திச் சென்ற ரஷ்யா! உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

ரஷ்ய படைகள் குழந்தைகளை கடத்திச் செல்வதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து குழந்தைகளை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸிலிருந்து சுமார் 2,389 குழந்தைகள் சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறுவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, மரியுபோல் நகர மக்களை பாஸ்போர்ட் இன்றி, ரஷ்யா … Read more

ரஷ்ய தூதரகத்தில் ஒளிர்ந்த உக்ரைன் தேசியக் கொடி: பிரித்தானியாவில் பரபரப்பு

உக்ரைனில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் மிருகத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது உக்ரைன் தேசிய கொடியின் மஞ்சள் மற்றும் நீல நிற வண்ணங்கள் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது. நான்கு வாரத்துக்கும் மேலாக சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா பிரித்தானியா அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து … Read more

மரியுபோலை சர்வ நாசமாக்குவது ஏன்? புடினின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை போட்டுடைத்த துணைப் பிரதமர்

  மரியுபோல் மீதான தாக்குதல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று உக்ரைன் துணைப் பிரதமர் Iryna Vereshchuk கூறியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மரியுபோல் நகரில் குண்டுமழை பொழிந்து வருகிறது. மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர். மரியுபோல் சரணடைந்தால் மக்களை வெளியேற்ற மற்றும் நகருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல மனிதாபிமான வழிதடங்களை திறப்பதாக ரஷ்ய … Read more

உலகை மிரட்டம் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: சிறப்பம்சங்களின் தொகுப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில், ரஷ்யாவின் மிகசிறந்த போர் ஆயுதங்களில் ஒன்றான ஹைப்பர்சோனிக் (Hypersonic missiles) ஏவுகணையான கிஞ்சலை (Kinzhal) முதன்முறையாக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்ய நடத்திவரும் போரில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை அழிக்க ரஷ்யாவின் மிக சக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையான கிஞ்சலை முதன்முறையாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹைப்பர்சோனிக் ஏரோ … Read more

கும்ப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் ! தனலாபத்தை பெறும் அதிர்ஷ்டகாரர் யார்? நாளைய ராசிப்பலன்

 2022 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் அஸ்தமனமான குரு பகவான்  2022 மார்ச் 20 ஆம் திகதி  உதயமானார். குருவின் இந்த இடமாற்றம் நாளைய நாள் யாருக்கு தனலாபத்தை பெறும் அதிர்ஷ்டம் உள்ளது என பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW      … Read more

புடினுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய திட்டம்: வெளியாகியுள்ள திடுக் தகவல்

ரஷ்ய அதிபர் புடினுக்கு விஷம் கொடுத்தோ, திடீர் நோய் ஒன்றை வரவைத்தோ அல்லது தற்காலிகமாக நடந்ததுபோல் காட்டியோ அவரைக் கொன்றுவிட்டு, அவருக்கு பதிலாக வேறொருவரை ரஷ்யாவின் அதிபராக்க செல்வாக்கு மிக்க ரஷ்ய குழு ஒன்று திட்டமிட்டு வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் செல்வாக்கு மிக்க நபர்கள் கொண்ட குழு ஒன்று, புடினை பதவியிலிருந்து அகற்றவும், சொல்லப்போனால், புடினுக்கு பதிலாக வேறொருவரை நாட்டின் தலைவராக்கவும் திட்டமிட்டு வருகிறதாம். குறிப்பாக, மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால் ரஷ்ய பொருளாதாரத்தில் … Read more

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனை தாக்க தயாரான நாடு!

ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைனில் போர் செய்ய தயார் என சிரியாவின் ராணுவம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் திகதி ரஷ்யா படையெடுத்தது. 26 நாட்களாக இந்த தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சென்று போரிட தாங்கள் தயாராக இருப்பதாக சிரியா நாட்டின் துணை ராணுவப் … Read more

பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாக வீட்டை விற்ற நபர்: வாங்கியவர்களுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்

பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாகக் கூறி தனது பாரம்பரிய வீட்டை விற்றுள்ளார் ஒருவர். அதில் புதையல் இருப்பதாக தான் கேள்விப்பட்டது உண்மைதான் என்றாலும், அது காணாமல் போய்விட்டதாக நம்பினார் அவர். அவரிடமிருந்து 130,000 யூரோக்களுக்கு அந்த சொத்தை வாங்கியுள்ளது Morez நகராட்சி. புதுப்பிப்பதற்காக அந்த வீட்டை இடிக்கும்போது, ஜாம் போத்தல்களில் ஐந்து தங்கக்கட்டிகளைக் கண்டெடுத்துள்ளார்கள் பணியாளர்கள். அவற்றின் மதிப்பு 500,000 யூரோக்கள்! பின்னர் மீண்டும் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, பூட்டப்பட்ட பெட்டி ஒன்றிற்குள் தங்க நாணயங்கள் … Read more

சீனாவில் பயங்கரமான விமான விபத்து: 133 பயணிகளின் நிலை என்ன?

 சீனாவில் குன்மிங் நகரில் இருந்து குவாங்சூ நகருக்கு பறந்த கிழக்கு போயிங் 737 பயணிகள் விமானம் தெற்கு சீனாவில் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. கிட்டத்தட்ட 133 பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்த கிழக்கு போயிங் 737 பயணிகள் விமானம் சீனாவின் குவாங்சூ பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப்பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. #BREAKING: Boeing 737 crashes in China – reportshttps://t.co/QBVi6OV2WD (Unverified video) pic.twitter.com/oX3RtzGYM0 — RT (@RT_com) March 21, 2022 இந்த விமானம் … Read more